மெரினா Movie Review

மெரினா Movie Review
மெரினா....நம்மாளும் கலக்கி இருக்கிறார்....!!
வசன பட்டாசு...பட்...பட்...பல இடங்களில்...!
இடைவேளைக்கு அப்புறமும் படம் seriousness இல்லாமல் போக கூடாது...!!
மனசு ஒரு ட்விஸ்ட்-க்கு தவிக்கிறது..!! கொஞ்சம் மசாலா தூவி இருக்காலாமோ ??
இண்டர்வல் வரை சூப்ப்பர் ......அதுக்கு பின் சூபர்....;-) (என்னமோ போடா மாதவா...!!)
பெங்களூர் தமிழ் மக்கள் முன்னே மாதிரி இல்லே....விசில் ...கைதட்டல்....குலவை..(நான் தான்)
எல்லாம் தூள் பறக்குது தியேட்டரில்.....
but நமீதா விளம்பரம் வந்த உடனே....'வருங்கால CM நமீதா'-னு கத்துறது எல்லாம் கொஞ்சம் ஓவருங்க.....
Theatre விளம்பரம் கன்னடாவில் .....ok..but போஸ்டர் கூட கன்னடாவில் ஒட்டுவது...நாயமான்னே...??!!Innovative Multiplex.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்