டோனி movie
Dhoni is a good shot. A sixer.
பிரகாஷ்ராஜின் அடுத்த மைல் கல். சிவாஜி,கமல்,ராஜ்கிரண்,பிரகாஷ்ராஜ் என்று லிஸ்ட் போடலாம்.
பிரகாஷ் ராஜ்-kku இன்னொரு 'குரு பார்வை' .'அப்பு'ராணி தந்தை கேரக்டர்-ல் கலக்கி இருக்கிறார்.
அந்த குட்டி பையனும்(ஆகாஷ்) பொண்ணும் கூட.
ரொம்ப அழுக வைக்கிறார் ....இளையராஜா இருக்கும் இடம் கொஞ்சமாக தெரிகிறது....!!Short film guys should take note of this movie.Hats off Prakashji.

கருத்துகள்
கருத்துரையிடுக