Thandavam Tamil Movie review

Thaandavam - Thandavam - Movie Review.
 
 
தாண்டவம்....கோர தாண்டவம் ....ன்னு சொன்ன கூட பிட் ஆவாது....
தாண்டவம்...நெளிஞ்ச தண்டவாளம் ...!!
 
மதராச பட்டினம் நீங்க தான் எடுத்தீங்களா விஜய்...??
ஒவ்வொரு சீன்-ளையும் ஒரு flaw ...ஒரு குறை...!!
 
GV மியூசிக் .....ம்ம்ம்.ஹும்...
 
theatre உள்ளே உக்காந்து  எத்தனை ஸ்பீக்கர் -ன்னு எண்ணி கிற்றுதேங்க .....
ஒரே கொட்டாவி..கொட்டவ்வியா ....வந்துரிச்சு...
 
 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்