6 candles movie review

ஆறு மெழுகு வர்த்திகள் : எச்சரிக்கை. வருத்த படாத வாலிபர் சங்கம் பார்த்து ரொம்ப ரசிச்சி மெச்சின மெல்லிய மனசுக்கார பசங்க ப்ளீஸ் டோன்ட் கோ ...!! நோ காமெடி ; ஒன்லி சீரியஸ் ; சாக்லேட் பாய் சாம்-பையன பிச்சைக்கார வேசத்துல பாத்து ரசிக்குற கொடூர டைரக்டர் தொட்டி -தொரை அவர்களே......முகவரி,தொட்டி ஜெயா,நேபாளி போன்ற மொக்கை படங்கள் கொடுத்த கொடியோனே.... மெய்யாலுமே இம்ப்ரெஸ் ஆயிட்டேன் நைனா..... http://www.childlineindia.org.in/child-trafficking-india.htm -> பீட்டர் பசங்களுக்கு http://tamil.oneindia.in/news/2013/02/06/india-sc-pulls-up-centre-three-states-not-responding-169256.html யாரோ வீட்டு குழந்தை காணாமல் போயிருந்தா நீ இந்த படத்த வெறுப்ப....சிரிப்ப... உன் வீட்டு குழந்தை காணாமல் போயிருந்தா.....நீ இந்த படத்த ரசிப்ப....யோசிப்ப.... இதுதாங்க படத்தோட 2 லைன் . சூப்பர் Movie ....மிஸ் பண்ணாதீங்க....!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்