சுய துன்பம்
நேத்து நம்ம friend ரொம்ப dull .
'ஏன்டா ..? '
'ப்ச்ச் ....கல்யாணம் ஆயி 2 புள்ளைங்க ....பட் இன்னும்.....முடியலடா....'!
மாத்ரு பூதம் , நாராயண ரெட்டி,ருத்ரன் முதல் ஓஷோ வரை பேசியாகி விட்டது.
ஆனாலும் முடியல. திருந்தல .ஏன் ?
DNA ....
அது என்ன ஜஸ்ட் WORD FILE -ஆ? நினைச்ச உடனே Create ,Delete பண்றதுக்கு.
ROM -ல INJECT செய்யப்பட்ட emotion file . Bios file . Sap of Emotions . நாடி , நரம்பு , சத, புத்தி எல்லாம் @#$% வெறி ஊறிப்போன பாட்ஷா-கள் நாம்.
எதுக்கு அது கூட சண்ட ?
சண்டைக்கு பதிலா friend aayidu ...!!
Accept it like SUNDAY MONDAY ....ஞாயிறு திங்கள் கூட சண்ட போடுறமா? ஹாய் இன்னிக்கி ஞாயிறு enjoy . இன்னிக்கு திங்கள் ...ஙொயால ஓடு ...ஓடு ..நிக்காம ஓடு ....ஓடுறோமா ?
அது மாதிரி ...
பகவத் கீதையில கண்ணன் சொல்லியிருக்காரு .....".ஐம்புலன்களும்.'அதன்' பின்னே செல்லும் ....'அது' அனைத்தையும் இழுத்து செல்லும் .....நல்லது கெட்டது பாக்காது ...." -ன்னு .
வெளியே(ற்)றிய பின்னே ...அமைதியாகும். அமைதி என்றால் ...அமைதி ...புயலுக்கு பின்னே வரும் அமைதி.
இந்த மனநிலை தான் meditation செய்ய ஏற்ற நிலை என்று ஓஷோ ஓதுகிறார் .
எனக்கு என்னமோ The Great Nebula before Big Bang ....கடவுளோட spermதான்னு தோணுது .
குடிகாரன் மனநிலை தான். 'அதற்கு' முன்னேயும் பின்னேயும் .
முன்னே - 'தப்பில்லையே....இயற்கை தானே ..'
பின்னே - ' ச்சே ... சத்தியமா..இனிமே ....நோ.....இன்னியிலிருந்து .....' டம்ம் பாத்ரூம் கதவ ஓங்கி குத்துற சத்தம் ......
என் காலேஜ் friend ....இப்பிடி குத்தி குத்தியே ..ஹாஸ்டல் பாத்ரூம் கதவ நெளிச்சு ஒடசிட்டான் ....எல்லாம் செமஸ்டர் exam -க்கு சீரியஸா படிச்சிட்டு இருப்போம்.....திடீர்னு டமால்னு பாத்ரூம் கதவு உடையுறாமதிரி சத்தம் கேக்கும்......எல்லாரும் குடு குடு-ன்னு ஓடி போய் பாத்தா ......
நம்மாளு வில்லன சுட்ட James Bond கோட்-ட ஸ்டைலா தோள்-ள போட்டு கம்பீரமா வெளிய போவாரே...அது மாதிரி நம்மாளு ஜட்டிய தோள்ள போட்டுக்கிட்டு ....கம்பீரமா (வாயில ஒரு பேனா வேற...) வெளியேறு வாரு ..! முதல்ல எங்களுக்கு ஒண்ணும் புடிபடல ....
அப்புறம்தான் ஒரு நாள் அவனோட டைரி-ய (இந்த கருமம் வேறயா)....படிச்ச ஒரு கம்மு-Naughty எல்லாத்தையும் போட்டு ஒடச்சுது
'.. ......இப்போ பாரேன் ...debonair புக் தேடுவான்...'
அதே மாதிரி தேடுனான்...மொத்தம் 11 பேரு ஒரு ரூம்ல . எல்லார் கண்ணும் அவன் மேல....அவன் கண்ணோ debonair மேல ..
கஞ்சா பொட்டலம் கெடச்ச குப்பத்து கஜா மாதிரி....debonair பொறுக்கிட்டு பாத்ரூம் நோக்கி வேட்டைக்கு போற கோட்டைசாமியாட்டம் வெறியோட ஓடுது.....
ஒரே அமைதி .....
இப்போ பாரு ...கதவ குத்துவான் பாரு....
'டம்ம்ம்ம் ..!!!!' குத்திட்டான் ..
மொத்த hostel ம் சிரிப்பா சிரிக்குது.

கருத்துகள்
கருத்துரையிடுக