பசங்க 2 - Pasanga 2- review


தாரே ஜமீன் பர் -பரோட்டா - கொஞ்சம் பட்டி டிங்கரிங் பண்ணி...பிச்சு போட்டு ...
பசங்க  2 -  கொத்து  பரோட்டா

தாரே ஜமீன் பர் - ஒரு குட்டி பொடியன் + Dyslexia  + அமீர் கான்
பசங்க 2    -  ரெண்டு குட்டி பசங்க + Hyper  active + அமலா பால் ,சூர்யா ;
அம்புட்டுதேன் .

ஸ்கூல் இன்டெர்வியு -ல அந்த பாப்பா சொல்ற உட்டாலக்கடி ராமாயண கதை படம் ரிலீஸ் -க்கு ரொம்ப முன்னாடியே whatsapp-ல் உலா வந்த கதை

அதுல பண்ற முக்கால்வாசி விஷயங்கள் இப்போ தமிழ்நாட்டுல நெறைய  வீட்ல பண்றாங்க . நான் 10th படிக்கும்போது எங்க pregnant  அக்கா  வயித்துகிட்டே உக்காந்து நிறைய பேசுவேன். songs  போட்டு விடுவேன். என்ன ஒரு மாதிரி பாப்பாய்ங்க . இப்போ சூர்யா பண்ணுனா கை தட்ரானுங்க ....! இந்த உலகமே இப்புடித்தான் ...





 





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்