Sunny Leone-ம் தொப்பையும்...
தொப்பை வந்தாச்சு-ன்னா
1. நம்ம மனசு நம்ம கண்ட்ரோல்-ல இல்ல .
2. நம்ம உடம்பும் நம்ம கண்ட்ரோல்-ல இல்லவே இல்ல.
தொப்பைய குறைக்க உணவு கண்ட்ரோல் பண்றது எப்புடி இருக்குனா.....
தமிழ் ஆர்வலர்கள் 'ஜந்து 'ன்னு எழுதுறதுக்கு பதிலா 'சந்து 'ன்னு எழுதுறா மாறி....காமெடி ..!! எங்க சொல்லி பாருங்க.....
மஜா பண்ணு ....மசா பண்ணு...
சானகி மசா பண்ணுவாள் ...
இராசா பொத்தானுக்கு காசா வைத்தான் .....
ஜலம் ஊத்துங்கோ ...சலம் ஊத்துங்கோ ...
சரி விடுங்க....எதுக்கு வம்பு ....
நம்ம 'சோ' தாத்தா CBI க்கு ஸிபிஐ -ன்னு தான் போடுவாரு....ரொம்ப பொருத்தமா இருந்தாலும் ....
பட் அதுக்கு வேற background !! ....துருக்கிஸ்தான்-கீ ஜே ..!!!
மனசு கண்ட்ரோல் பண்ணாம தொப்பைய குறைக்குறதுங்குறது ....
Wife-a கூட வச்சிகிட்டே Life a என்ஜாய் பண்ண ட்ரை பண்றா மாறி ....
கில்லி-சார் படம் பாக்க போயிட்டு ...இப்புடிலாம் ஊரு ஒலகத்துல நடக்குமா-ன்னு பக்கத்து
சீட்காரன் இடுப்ப கிள்ளி கேக்குறாமாரி ...!
விரக்தி - வாழ்க்கை மேல் கோபம் - சுய கட்டுப்பாடின்மை ......இவற்றின் செல்ல குழந்தை தான் தொப்பை ..! 95% ...மீதம் 5% கொழுப்பு ...ஒண்ணும் பண்ண முடியாது ...Lipo suction தான் ..!
இப்படியும் சொல்லலாம்.....சுய கட்டுப்பாடின்மை..அதனால் விரக்தி...அதனால் ....வாழ்க்கை மேல் கோபம்..!!
எப்புடி நம்ம தூங்காவனத்துக்கு பொண்ணுகளும் .....
கட்டுமரத்துக்கு புகழுரைகளும்......
அம்மு வுக்கு அடுத்தவங்க பம்மு-வும் அலுக்க மாட்டீங்குதோ .....
அது மாறி தொப்பை காரங்களுக்கு சாப்பாடும் அலுக்காது ....@#@$%$%-ம் அலுக்காது ....யும்
அவங்கள பத்தி தெரிஞ்சுக்க பக்கத்துக்கு டீ கடை ஓசி பேப்பர் போதுமே...!
தொப்பை உள்ள முக்கால் வாசி பேரு சன்னி -தாஸ் தான்..!
பீர் கண்டிப்பா ஒரு ஒண்ணு விட்ட பங்காளி தான் ....
பட் நேரடி தம்பி Porn தான் .....
Ted Talk ல ஒருத்தர் சொல்வார்....Why I stopped watching porn-nu ?
Indians எல்லாம் சிரிக்குறா மாறி...!
இப்போ எல்லாம் IBS - Irritable bowel syndrome (IBS) எல்லாருக்கும் வருது....முக்கியமா Software படவாஸ்-க்கு .....
எப்போ rest ரூம் போனாலும் ....உள்ள எவனாவது உக்காந்து 'எரும கன்னுகுட்டி' மேச்சுட்டிருப்பான் ....'அதே சத்தம்' ...!
நீங்க எங்கியாவது வெளியே கிளம்புறீங்க....செப்பல் போடும்போது டக்குனு பேன்ட கழட்டிட்டு பாத்ரூம்-க்கு ஓடுறீங்களா....ஒரு நாளைக்கு 3 டைம்ஸ்-க்கு குறையாம போறீங்களா ? செக் பண்ணிகோங்க ...Ibs
சைக்கலாஜி தான் காரணமாம்.
Psychological conditions such as anxiety or depression are observed in many people with IBS,
Irritable bowel syndrome (IBS) is a gastrointestinal disorder characterized by the presence of a cluster of symptoms and signs in adult or children that include cramping, abdominal pain , increased gas, altered bowel habits, food intolerance, and bloating (distention).
Backbone முதுகு தண்டு flexibility இருந்தா இது எல்லாம் மறைஞ்சு போகும் ...!
யோகா எல்லாத்துக்கும் இதுதான் base .
Free Run பண்ற பசங்கள பாருங்க... backbone தான் important .
IPMan மாறி fight பண்ணனுமா ...backbone தான் important .

Sunny leone beats PM Narendra modi, Abdul kalam in Google
Search...!
என்ன இது சின்னப்புள்ள தனமா இருக்கு....நைட் 12 மணிக்கு நாங்க ஏன்யா மோடி தாத்தா-வையும் கலாம்-தாத்தாவையும் கூகுள்ள search பண்ணி ரசிக்க போறோம் ....!அவங்கள பத்தி தெரிஞ்சுக்க பக்கத்துக்கு டீ கடை ஓசி பேப்பர் போதுமே...!
தொப்பை உள்ள முக்கால் வாசி பேரு சன்னி -தாஸ் தான்..!
பீர் கண்டிப்பா ஒரு ஒண்ணு விட்ட பங்காளி தான் ....
பட் நேரடி தம்பி Porn தான் .....
Ted Talk ல ஒருத்தர் சொல்வார்....Why I stopped watching porn-nu ?
Indians எல்லாம் சிரிக்குறா மாறி...!
இப்போ எல்லாம் IBS - Irritable bowel syndrome (IBS) எல்லாருக்கும் வருது....முக்கியமா Software படவாஸ்-க்கு .....
எப்போ rest ரூம் போனாலும் ....உள்ள எவனாவது உக்காந்து 'எரும கன்னுகுட்டி' மேச்சுட்டிருப்பான் ....'அதே சத்தம்' ...!
நீங்க எங்கியாவது வெளியே கிளம்புறீங்க....செப்பல் போடும்போது டக்குனு பேன்ட கழட்டிட்டு பாத்ரூம்-க்கு ஓடுறீங்களா....ஒரு நாளைக்கு 3 டைம்ஸ்-க்கு குறையாம போறீங்களா ? செக் பண்ணிகோங்க ...Ibs
சைக்கலாஜி தான் காரணமாம்.
Psychological conditions such as anxiety or depression are observed in many people with IBS,
Irritable bowel syndrome (IBS) is a gastrointestinal disorder characterized by the presence of a cluster of symptoms and signs in adult or children that include cramping, abdominal pain , increased gas, altered bowel habits, food intolerance, and bloating (distention).
Backbone முதுகு தண்டு flexibility இருந்தா இது எல்லாம் மறைஞ்சு போகும் ...!
யோகா எல்லாத்துக்கும் இதுதான் base .
Free Run பண்ற பசங்கள பாருங்க... backbone தான் important .
IPMan மாறி fight பண்ணனுமா ...backbone தான் important .
கருத்துகள்
கருத்துரையிடுக