பூலோகம் - சிறுபெண்ணின் முதல் பூகோலம்

அழுத்தம் பத்தல . கோவம் ...வெறி ...பகை ....எதுக்குமே...!
ஹரி படம் , சத்யராஜ் நடிப்பு ....இதிலெல்லாம் ஒரு உப்பு , ஒரு மிளகாய் எப்போவுமே ஜாஸ்தி இருக்கும்.
பட் இந்த பூலோகத்துல ...எல்லாமே சப்பு.  ஜனநாதன் வசனம் மட்டும் இல்ல....பானைய கவுதிருப்பானுங்க ...!  அடுப்ப அமத்திருப்பானுங்க ...!
தப்பிச்சீங்க கல்யாண் ..! த்ரிஷா ....பாவம் அந்த அக்கா ...பச்சை குத்தி ...அப்புறம் வீட்டுக்கு அனுப்பிட்டாங்க.
Mayweather டான்ஸ் ஆடுனா உங்களுக்கு  என்ன சார் ?
காமெடி சீன் ஆயி போச்சி ...!
கைய தூக்கு-ங்க சீனும் காமெடி ஆயித்து...!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்