ஜெய் சங்கர் அசத்தும் Star wars:The force awakens

ஜெய் சங்கர் அசத்தும் Star wars:The Force Awakens-ன்னுதான் போடணும் .
இவ்வோளோ காசு செலவு பண்ணி அப்பா பையன்  செண்டிமெண்ட் , காதல் கத்திரிக்காய் ன்னு காமிச்சா....digest ஆவல .
Titanic  கூட தான் ....காதல் காமிச்சார் cameron . அது எப்புடி கலக்குச்சு.
இது பழைய காலத்து ஜெய்சங்கர்  தான். இல்ல சட்டம் என் கையில் கமல் movie .
Spectre தான் அசல்  ஜெய் சங்கர் படம் .....வில்லன பூராம் கூறுகெட்ட கும்மாங்கோ-வாவே காட்ட வேண்டியது .
'ஹான்ட்ஸ் அப் 'ன்னு  சொல்லிட்டு இங்கிட்டு திரும்பி கத பேச வேண்டியது.
அத நம்ம பாண்டு தட்டி விட வேண்டியது .இதுக்கு எது பாண்டு ....எங்க ஊரு புளியங்கா திருடி பாண்டி போதுமே.....குச்சிய வச்சு சுப்பரா தட்டுவான் புளிய மரத்த...அம்புட்டு புளி கொட்டும். பேசாம Daniel Craig-எ  புளி  தட்ட அனுப்பிரலாம் .

காசுக்கு புடிச்ச கேடு ....last  blast கின்னஸ் ரெகார்ட் வேறயாம்.
துணிவே துணை கூட இன்னும் ரெண்டு வாட்டி பாக்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்