Tharai Thappattai review -தாரை தப்பட்டை விமர்சனம்
தாரை தப்பட்டை :
வழக்கமான பாலா படம்.
விளிம்பு நிலை மனிதர்கள் , அழிந்து வரும் கரகாட்ட கலை.
சசிகுமார் வழக்கம்போல் .
சூறாவளி ...யப்பா நிஜமாவே சூறாவளிதான் . வரலெட்சுமி தான் மேன் of the மேட்ச் .வரலெட்சுமிகாக ஒன் மோர் பாக்கலாம்.
சாமிப் புலவன் (ஜி.எம்.குமார்) அதே அவன் இவன் பாணி கேரக்டர் மற்றும் நடிப்பு.
அதில் நொடிந்து போன ஜமீன் .
இதில் நொடிந்து போன வித்துவான்.
முன்னாடி எடுத்த 3 படங்களை மிக்ஸ் பண்ணி போட்டு ஒரு ஹாட் சாலட் .
தியேட்டரில் எழுந்து ஆட வேண்டும் என்பதற்காகவே குத்து பாட்டுக்கள் மியூசிக் .
அதற்குள் அவர்களின் வாழ்க்கை சோகம் .
அதை அவர்கள் காமெடி-யாக எப்படி எடுத்து கொண்டு நாட்களை கழிக்கிறார்கள் என்று 'நான் கடவுள்' பாணி .
எப்படி ஹீரோயின் ஹீரோவை காதல் torture பண்ணி கவுத்த பார்க்கிறாள் என்று 'பரதேசி' பாணி.
கடைசி சண்டை அப்படியே 'நான் கடவுள்' குரூரம். அதே பாணி . அதே இசை கூட.அவனாவது அகோரி. குரூரம் சரி . இவன் சாதாரண வித்துவான். இவன் எப்படி...இவனுக்கு எப்படி இத்தனை குரூரம்.
வில்லன் வழக்கம் போல மகா கொடூரம் . நான் கடவுள் , அவன் இவன் வில்லன் போல .
வழக்கம் போல முடிவு 'ரத்த பொரியல் ' தான். Positive-வா முடிவு இருந்தா பாலா படம் இல்லேன்னு எட்டாப்பு பையன் கூட சொல்லிருவான்ல .தியேட்டர விட்டு எவனும் சந்தோசமா சிரிச்சுக்கிட்டே வெளியே போயிற குடாது இல்ல?....பின்னே குடுத்த காசுக்கு ஒரு பீலிங் கூட குடுத்தனுப்பாட்டி எப்பூடி ?
பாலா -ஜி கொஞ்சமாச்சும் மாறுங்க ஜி...!
ஒரு சின்ன விளக்கம் : தி ஹிந்து விமர்சனமும் அதற்கு நமது பதிலும் :
அந்தமானில் அம்போ வாக நிற்கும் குழுவினர் எப்படித் தாயகம் வந்தார்கள்? சட்டென திரைக்கதை தாவிவிடுகிறது.
அதுதான் ஆடி ...பிச்சை எடுத்து சம்பாதிப்பதை காட்டுறாரே டைரக்டர் .
முதலிரவில் தன்னுடன் இருக்கும் நபர் தன் கணவன் அல்ல என்பது தெரியாமலா ஒரு பெண் இருப்பாள்?
கண்ணுமண்ணு தெரியாமல் குடிக்கிறா மாறி காட்டிட்டாரே டைரக்டர் .
https://www.youtube.com/watch?v=EgDOjJQms2c
நான் நெனச்சத இந்த தம்பி பேசிட்டாபுல ..!

கருத்துகள்
கருத்துரையிடுக