சேதுபதி - Sethupathi Tamil
விஜய் சேதுபதி .....விஜயீ பவ சேதுபதி ...! வழக்கமான ஸ்டோரி . போலீஸ் வில்லன் மோதல். ஆனா treatment வித் detailing , உங்கள சீட்ல அழுத்தி உக்கார வைக்கும் . முறைக்காத ...எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது...!! will be trend setter dialogue .... ரம்யா nambeeeeessh .....ம்ம்ம்ஹ்...!! நல்ல புத்தகங்கள். 1.https://vk.com/doc23267904_175119602 Thinking, Fast and Slow 2.The Art of Thinking Clearly (Rolf Dobelli, Chairman at ZURICH.MINDS) 3.https://www.youtube.com/watch?v=ZmVPCnxN-1A நல்ல ஒரு குறும்படம் -Teaspoon