Anjala - Watchable

அஞ்சல .....எந்த critic கும் அஞ்சல ...!



ரஜினி முருகன் 5 முறை ரிலீஸ் தள்ளி போடப்பட்டது .
அஞ்சல 3 முறை .
சூப்பர் சுப்பரயான் தயாரிப்பு .
மதுரைகாரர் தங்கம் சரவணன் direction . இவர் நாணயம் , சுந்தர பாண்டியன் உட்பட பல படங்களில் assistant .
முதல் பத்து நிமிடங்களில் வரும் ப்ளாஷ் பேக் சீன் உங்களை நிச்சயம் கவரும்.
டைரக்டர் ரொம்ப கூச்ச சுபாவம் போல . Romance வரல . நந்திதா-வ ஒரு ஹீரோ யினா  under usage பண்ணிட்டார் .
மத்தபடி படம் கல கலப்பா போகுது .
நார்மல் வில்லன் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்