Other trivia

Short  film

 https://www.youtube.com/watch?v=RgO1HvdcZl8

Taandav - Manoj Bajpayee featured Short Film Directed by Devashish Makhij

Short Temper film 

Dead Pool ன்னு ஒரு movie . பேரு மாறியே படமும் ...! ஆனா 86% சூப்பர் ன்னு review . 
http://www.screencapturer.com/  டவுன்லோட் பண்ணாதீங்கோ .Malware இருக்காம்.Male ன்னாலே கொஞ்சம் problem தான். friend laptop இப்போ பக்கவாதம் வந்து படுத்துகிச்சு .

https://www.youtube.com/watch?v=CJ89hGz9d74பாஹுபலிய பலியா கூறு போற்றுக்காய்ங்க 

ஜில் ஜங் ஜக் .......ஒரு ஜக்  movie !!! எல்லாமே புதுசு ....உக்காரதான் முடியல. பாவம் ஹீரோ கம் producer . காசு பூரா போச்சு. நோ சாங்  Also .....சூட் தி குருவி ....கூட இல்ல....promotion சாங் தானா..?

Talkative parents nice  app . நம்ம குட்டீஸ் பத்தி புறணி பேசிக்கலாம். 







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்