ஏ(ச)ப்பா ? & some snacks


Statutory Warning:
Watching the following links may injure your conscience .
So guys who follow those 'PATH to God' .... pls avoid watching.

https://www.youtube.com/watch?v=TsDEU_Q0rtY&ebc=ANyPxKp_PU0miKdH6mvg_NgDSHuQ2r-2goQeVfL7dJOgQQD-Z6FY3AHbVU2KaITpBsXvJtpnu1h_EvlaajbENSoZsbdzfOm2eQ
மூடநம்பிக்கையை அடையாளம் காணுங்கள்



https://www.youtube.com/watch?v=rkPFjL1kAZ0
சுயாதீன பெந்தேகோஸ்தே சபைகளில் நடக்கின்ற அசிங்கங்கள்- 1

https://www.youtube.com/watch?v=KHsOAo_PDg4
CSI குருவானவரின் லீலைகள் (Rev.செலின் ஜெபசுவீஸ் ஆரோன்)

https://www.youtube.com/watch?v=wYS9IGu70Ew
புரூடா சாமியார்

https://www.youtube.com/watch?v=qVfKrd7oeME
குருடரான வழிகாட்டிகள்

https://www.youtube.com/watch?v=ze0s2IjXrzE&ebc=ANyPxKo4gj8_j-PO-CpXsSUThGsYy2E4stMzLeZaZgg5svLXePfUQaQrJXLFwVfMmIioKxhmCRNk1sp4gEjNW8X0m5_fcA220A
உமாசங்கரின் தரிசனங்கள்

Ponnudurai Joseph 
https://www.youtube.com/channel/UCvc5hP80J1GxmM7mCbBfqXw

http://blog.herotalkies.com/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/
Nice work by a MADURAI girl Swettha Suresh  SVCE

www.herotalkies.com (in India, coming soon) = Netflix in USA ...it seems. I am waiting......

https://www.youtube.com/watch?v=AWxBZnCALxc
 Vijay Sethupathi Interview | Kadhalum Kadandhu Pogum Red Carpet

https://www.youtube.com/watch?v=-kFfFYqd4nY&ebc=ANyPxKoq6dXpqyv9ENx6gSUHVLuxsDtJ38MoKjabkWHp4xDu2pb2zAsMm6204MP7x8CmSFgu2N
oevL9zcvYHJXZKl-xd3VEVeA
Vijay trolling



உங்க வீட்டு  சுட்டீஸ் ...உங்கள கத சொல்லு டாடி .....டாடி.ன்னு உங்க தாடிய பிடிச்சு தொங்குராங்களா ?  கவலே இல்லே பையா .....watch the below link.
https://www.youtube.com/watch?v=RJKhTSaKHIE&list=PLZvKp8oigP2SyBzEI_sLUTweS1F9qbhSe

'லண்டன் விழுந்துருச்சு' படம் ...மெய்யாலுமே விழுந்துருச்சாமே ...? பாக்கலாம்னு நெனச்சேன். அப்புறம் Lincoln  movie மாறி ஆயிடுமோன்னு கொஞ்சம் பயம். Lincoln  எனக்கு உயிர் பயத்த காட்டிருச்சி பரமா...!!
Review எல்லாம் ஆஹா  ஓஹோ ....! நம்ம்ம்பி போய்  Gold ticket ல உக்காந்தேன் ...!  Interval-ல பக்கத்துக்கு சீட் பைய்யன்  என்ன பார்த்த பார்வை.... Y blood ?....Same Blood..!!!


RACE - பாக்கணும் 

Mad Max Fury Road - பிரம்மாண்டம் .....பட் மொக்க ஸ்கிரிப்ட் . பராசக்தி படத்துல இளைய தளபதி நடிச்சா மாறி ....!
நாயகன்-ல சிம்பு நடிச்சிருந்தா .....வாவ் ....ஆசம் ...!! அந்த மாதிரி ...

ஹாலிவுட்-ல நெறைய மொக்க படம்தான் வருது. அந்த பைசாவ நம்ம தமிழ் டைரக்டர்ஸ் கிட்டே குடுத்தா ....எவ்ளோ நல்ல movies பண்ணுவாங்க...!!  

Zootopia Houseful ......டிக்கெட் கிடைக்கல . ஒரு கார்ட்டூன் movie ல த்ரில்லிங் story . பாக்கலாம் . உங்க வீட்டு குட்டி சுட்டீஸ் லவ் பண்ணுவாங்க ...!

சுட்டி அரவிந்த்  atrocity  ...! யப்பா முடியல....Extraordinary Timing in such a young age.....! Don't miss this ...குட்டி சுட்டீஸ்
https://www.youtube.com/watch?v=WYaaSEhxWvA 

A Girl shouted to her friend about his hubby & its actual Meaning:

Girl: Don’t trust too much ( of your hubby di)
...சினிமாக்கு போறான் 

Don’t love too much
...friend வீட்டுக்கு போறான் 

Don’t  hope too much
...அடங்க மாட்றான்.


Boy: அவ '24/7 நொச் நொச்' hurts me 
SO MUCH machi…முடியல !!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்