Pitchaikaaran review பிச்சைகாரன் :


பிச்சைகாரன் :
வழக்கம்போல் அந்தோணி ....விஜய் -த்து விட்டார்.
அருமையான knot . அதனால ஸ்கிரிப்ட் ஈசியா அமைஞ்சிருக்கு ...அமைச்சிடலாம் ...Like Hang Over movie ..! Like Kutti movie (Tamil) (recently watched ...so mentioned here)

KNOT  IS IMPORTANT..!! முடிச்சு முக்கியமப்பா ..!

'பிச்சை'  or  யாசகம் -னு  பேரு வச்சிருந்தா style -ஆ இருந்திருக்கும் ....
படத்துக்கு போற பசங்களும் கூச்சமில்லாம சொல்லியிருப்பாங்க ...
இப்போ பாருங்க ....விஜய் ஆண்டனி படத்துக்கு போறோம்ன்னு தான் சொல்றாங்க......
அந்த படத்திலே ஒரு வசனம் வரும் ........பிச்சைன்னு சொல்றதுக்கு கூட உனக்கு கூச்சமா இருக்குல்ல-ன்னு ...! நமக்கும் சேர்த்துதான் சொல்லி இருக்காரு சசி.
heroine பாத்துட்டு இண்டர்வல் வரைக்கும் காதல் சந்தியா ஒல்லியா..ஸ்லிம்மாயிட்டல-ன்னு .....பொலம்பிட்டு இருந்தேன் ...
Santa Titus, Pichaikaran, Pichaikaran heroine, Actress Santa Titus, Santa Titus Pichaikaran, Pichaikaran heroine name

திடீர்னு பக்கத்துக்கு சீட்  ஆள் எந்துருச்சு வந்து 'அது சந்தியா இல்லடா  மாங்கா....Santa titanic-ன்னு கத்திட்டு போய்ட்டான். இவனுக்கு எதுக்கு இவ்வோளோ கோவம்.....
 அப்புறம் பாத்தா  அது Santa titus .


https://www.youtube.com/watch?v=xmV1Uk54a4w

(vijay antony's interview with Prashanth TamilCinemaReview guy)

https://www.youtube.com/watch?v=rhgmURL1HL0
( Indiaglitz interview of VAntony with Dir.Sasi)

YearFilmRolesNotes
2006Kizhakku Kadalkarai SalaiHimselfCameo appearance
2009TN 07 AL 4777HimselfCameo appearance in "Aathichudi" song
2012NaanKarthik (Mohammed Salim)
2014SalimMohammed Salim
2015India PakistanKarthik
2016NambiarHimselfCameo appearance in "Aala Amara" song
2016PichaikkaranMarch 4
2016Saithan
  May Release
2016YemanFilming
2016HitlerPre-production
2016ThirudanPre-production
2016Naan 3Pre-production

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்