Phobia - Radhika Apte's Master piece + Simbu's INA

 இந்த பொண்ணுகிட்ட என்னமோ இருக்கு ...அதான் 'கபாலி' ல நடிக்க அருள் பாலி-சுருக்கு .
<i>Phobia</i> Movie Review

போபியா வித் ESP  - Phobia with ESP is the knot. Couldh'v made it full throttle with effective direction like our Myskin. What a acting yaar...முட்ட கண்ணி .  (மூச்சு முட்ட  வைக்கும் கன்னி ...)
Pavan Kirpalani's third directorial venture (after Ragini MMS and Darr @ the Mall)

Myskin's fight sequences are commendable especially Mugamoodi movie. I love the movie for its first part . And I am bit Ok with its second part. I hate the final part.

What a fight yaar...it got its inspiration from IP MAN . With same fish market. But still no copying.

இது நம்ம ஆளு : Nice  - பாண்டிராஜ் as usual ...embedded his signature. பரோட்டா சூரி இல்லேனா படம் கொஞ்சம் டவுட் தான் . பாண்டிராஜ் நம்ம mind voice பண்ற கமெண்ட்ட சூரி மூலமா சொல்ல வச்சிருக்காரு. good technique.

சிம்பு அவுங்க டாடியோட இத்தனை கோடிய நயனுக்காக இறைச்சுருக்காறு .
நயன் -4 கோடி  பாண்டிராஜ் - 6 கோடி படம் - 5 கோடி  ......சிம்புக்கு பதிலா வேற ஆள போட்ருந்தா .....ராஜா ராணி ரேஞ்சுக்கு போயிருக்கும்.

Waiting dance - telugu jargon-ல சொன்ன 'மாஸ் ...பக்கா மாஸ் '.

டி.ஆர் பாடிய மாமன் வெய்டிங் பாடலுக்கு சிம்பு நயன்தாரா ஆடுவதாக இருந்தது. ஆனால் நயன்தாரா சம்மதிக்காததால். அடா ஷர்மாவை வைத்து இந்த பாடலை எடுத்திருக்கின்றனர் .
இந்த பாடல் கடந்த சில நாட்களாக நடந்தது. இது சிம்புவிற்கு ஏற்ற குத்து பாட்டு என்பதால். இந்த பாடலுக்கு வித்யாசமாக நடனம் அமைத்துள்ளார் டான்ஸ் மாஸ்டர் சதிஸ்.

பட் சிம்பு ஒரே ஒரு வேண்டுகோள் , உங்க டான்ஸ் , உங்க மூஞ்சி ரெண்டையும் உங்க டாடி ரசிக்கட்டும் ....நீங்க கண்ணாடில பாத்து ரசிங்க ...வேணாங்கல ....200ரூவா டிக்கெட் போட்டு வர்ற எங்களையும் ரசிக்க சொல்லி டார்ச்சர் பண்றது ரொம்ப ஓவர் ....உங்களோட எல்லா பாட்டும் ...குறிப்பா 'எவண்டி உன்ன பெத்தான் ' சாங் -ல அந்த ஹீரோயின் முகத்த பாக்க நான் பட்ட பாடு இருக்கே ....கொஞ்சமா நஞ்சமா ....எப்போ பாரு உங்க மூஞ்சிதான் ....8வது படிக்குற பைய்யன் stage ல ஆடுறா மாறியே ...கேமரா-வ பாத்துகிட்டே கொரங்கு சேட்ட பண்ணத் வேண்டியது ...அந்த மாரியாத்தாதான் உன் கைய கட்டிபோடனும்

மவனே உனக்கும் விஜய்க்கும் அப்பா அமைஞ்ச அதிர்ஷ்டம் . இல்லேனா ரெண்டு பேரும் வத்தலகுண்டு பஸ் ஸ்டாண்டுல கப்ப கெழங்கு விக்க கூட லாயக்கு கிடையாது . கிழிஞ்ச கைலிய தூக்கி கட்டிக்கிட்டு துண்டு பீடி வலிக்க வேண்டிய கை ......

https://www.youtube.com/watch?v=lIrDDGEqTBE
அடா  ஷர்மா டான்ஸ் ...அடங் !! எவ்ளோ கேவலமான choreography . Compare its with நம்ம சதீஷ் movements ...how sexy...how feminine..??

இது நம்ம ஆளு ஹிட் ஆயிடுச்சே ...இனி Bear family அடங்காதே ன்னு பயந்துக்காதீங்க .
கண்டிப்பா நம்மாளு at a time ல அடுத்து ரெண்டு படம் எடுத்து இதுல சம்பாதிச்ச காச பூராம் ...டப்பாசு மாறி கருக்கி ஊதி தள்ளிருவாரு....because  இது நம்ம ஆளு ..!




வாவ் ..தூரத்துல லாலி லாலி பாட்டு ( சிப்பிக்குள் முத்து )........... எல்லா தாய்மார்களுக்கும் irrespective of  the generation, either 80s or 90s or 2k ( yet to be mummies) enchanted.









கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்