இடுகைகள்

அக்டோபர், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பட்டா என்றால் என்ன?

படம்
பட்டா என்றால் என்ன? நிலத்தின் உரிமை யாருக்கு என்பதைக் காட்டுவது பட்டா. இதில் மாவட்டத்தின் பெயர், ஊரின் பெயர், பட்டா எண், உரிமையாளர் பெயர் போன்ற விவரங்களுடன், சர்வே எண்ணும் உட்பிரிவும் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்நிலம் நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா என்னும் விவரமும், நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வையின் விவரங்களும் இருக்கும். சிட்டா என்றால் என்ன? ஒருவருக்குக் குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறது என்பதைக் குறிக்கும் அரசாங்கப் பதிவேடுதான் சிட்டா. சிட்டாவில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், என்ன வகையான நிலம் அதாவது நன்செய் அல்லது புன்செய் பயன்பாட்டில் இருக்கிறதா என்ற விபரமும் நிலத்திற்கான தீர்வை கட்டிய விபரமும் சிட்டாவில் குறிப்பிடப்பட்டிருக்கும். அடங்கல் என்றால் என்ன? ஊரில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடுதான் 'அடங்கல்'. அடங்கலில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா எண், நிலத்தின் பயன்பாடு என்ன போன்றவை குறிப்பிடப்பட்டிருக்கும். Source :(  http://tamil.thehindu.com/society/real-estate/%E0%AE%AA%...

உதிராத இலைகள்

படம்
குஷியான காலத்தையே ரிஷி மூலமாய் கொண்டவன் நான்.... பள்ளி காலத்தின்  ஒவ்வொரு  இளம்  நிமிடமும் கரைவதை கவலையோடு கடந்தவன் நான்... டைரியில் சேமிப்பதற்கென்றே  சேட்டைகளை செவ்வனே சிலாகித்து செய்தவன் நான்...  சிறு டைரிக்குள்  அடங்கும் சிறுத்தையா எனது சேட்டைகள் ....? யானை கூண்டு யாசிக்கும் யாப்பிலக்கணம் அது...  யப்பெ ....! காதல் எனும் கத்தரிக்காய் ....அதை கால் கிலோ வாங்கி குழம்போ கூட்டோ வைத்து தின்று விட்டு ... .யதார்த்தம் எனும் எட்டி காயை முகர்ந்து பார்க்க பழகியிருக்க வேண்டும் ....இல்லை தாய் தகப்பன் கற்று கொடுத்திருக்க வேண்டும். ...இல்லையா ? பள்ளிக்கூடமாவது சொல்லி கொடுத்திருக்க வேண்டும்... கருமம் ... நாம் கற்றதெல்லாம் கல்வியா...? காறித்தான் துப்ப வேண்டும்.... அறியாமை ...ஒரு தலைமுறையையே அறிவற்ற ஆமை யாக்கி ஆழ் கிணற்றில் போட்டு  பாழடித்து விட்டது. 30 வயது வரை  வாழ்வின் மகத்தான லட்சியம் 'பெண்' என்று ஆனது..... இதற்கு பெயர் ஒழுக்கம் என்று ஓம்ப பட்டது  ?? 32 வயதில் ....ஆண்மை அதன் வீரியத்தை இழக்க தொடங்கும் வயதில்.... குமட்டில் குத...

Is AMMA alive ? - ஜெயலலிதா இருக்கிறாரா ? கருணாநிதி அப்பல்லோ விஜயம்

ஒரு மத்திய இணை அமைச்சர்  பொன்.ராதா கிருஷ். ஹாஸ்பிடல்  போய்ட்டு ..... அம்மாவ பாக்கல..? பாக்க முடியல  ?  நம்பிட்டோம் ..! கவர்னர்  அம்மா வார்டுக்கு போனார் . பட் அம்மாவ பாக்கல ? அம்மா நிலைமைய வெளியிட விரும்பல ? வி.சிறுத்தை திருமா ...? அவருமா ? உள்ள போயிட்டு ...மேட்டர் -எ  வாங்கிட்டு வந்துட்டாரு. ஒரே காரணம் . அம்மா இப்போதைக்கு இருக்காங்க . இன்னும் 2 நாள் கழிச்சு ஒன்னும் சொல்றதுக்கில்ல . அப்புடியா? இல்ல தமிழச்சி  சொன்னது தான் உண்மையா? இவுங்க மறைக்குறத வச்சே  மக்கள்  ..இப்போ தமிழச்சி "சொன்னது தான்" போல-ன்னு நம்ப ஆரம்பிச்சுட்டாங்க .  தமிழச்சி உலக  பேமஸ் ஆயிட்டு வர்றாங்க. எதுவாகினும் ஒரு  தலைவி தேறி வரணும் . மாற்று கருத்து...?  இருக்க கூடாது . ஆனா இந்த தாத்தா கருணாநிதி / குட்டி தாத்தா  ஸ்டாலின் என்ன பண்றாங்க ...? போய் ஒரு எட்டு பாத்துட்டு வரலாமே...?    ஜெயலலிதாவை காண  கருணாநிதி அப்பல்லோ  விஜயம் ..!! கேக்கவே எப்புடி இருக்கு ? "அம்மாவை பார்த்து நலம் விசாரித்தார் ஸ்டாலின் "..!!...