Is AMMA alive ? - ஜெயலலிதா இருக்கிறாரா ? கருணாநிதி அப்பல்லோ விஜயம்

ஒரு மத்திய இணை அமைச்சர்  பொன்.ராதா கிருஷ். ஹாஸ்பிடல்  போய்ட்டு .....
அம்மாவ பாக்கல..? பாக்க முடியல  ? 
நம்பிட்டோம் ..!

கவர்னர்  அம்மா வார்டுக்கு போனார் . பட் அம்மாவ பாக்கல ?
அம்மா நிலைமைய வெளியிட விரும்பல ?

வி.சிறுத்தை திருமா ...? அவருமா ? உள்ள போயிட்டு ...மேட்டர் -எ  வாங்கிட்டு வந்துட்டாரு.
ஒரே காரணம் . அம்மா இப்போதைக்கு இருக்காங்க . இன்னும் 2 நாள் கழிச்சு ஒன்னும் சொல்றதுக்கில்ல . அப்புடியா? இல்ல தமிழச்சி  சொன்னது தான் உண்மையா? இவுங்க மறைக்குறத வச்சே  மக்கள்  ..இப்போ தமிழச்சி "சொன்னது தான்" போல-ன்னு நம்ப ஆரம்பிச்சுட்டாங்க .  தமிழச்சி உலக  பேமஸ் ஆயிட்டு வர்றாங்க.
எதுவாகினும் ஒரு  தலைவி தேறி வரணும் . மாற்று கருத்து...?  இருக்க கூடாது .

ஆனா இந்த தாத்தா கருணாநிதி / குட்டி தாத்தா  ஸ்டாலின் என்ன பண்றாங்க ...? போய் ஒரு எட்டு பாத்துட்டு வரலாமே...?   

ஜெயலலிதாவை காண  கருணாநிதி அப்பல்லோ  விஜயம் ..!! கேக்கவே எப்புடி இருக்கு ?

"அம்மாவை பார்த்து நலம் விசாரித்தார் ஸ்டாலின் "..!! இது ஒன்னு போதும் ....அம்மையப்பன சுத்துன விநாயகர் ஆயிடலாம்.  
எதுக்கு வீணா தமிழ்நாடு பூராம் சுத்தி ...தொண்ட கிழிய கத்தி ...'முடியட்டும் விடியட்டும்'  னு கோடிக்கணக்குல விளம்பரம்...?

அப்புறம்அடுத்த CM  நீங்க தானவே  ? அது ஏன் தோணல? ....தயக்கம்.

பேருக்கு ஒரு அறிக்கை . நம்ம கேப் -டன் . 

மோடி தாத்தா இப்புடி பண்ணுவாருன்னு யாருமே நெனைக்கலையே ....
கருநா(ட)கம் ....கொத்திருச்சே ...ஒரு நாடகம் நடந்திருச்சே ..

இப்போ வந்த தகவல் . 04-oct -2016 கருநாடகம் releasing water from now on...!
எதுக்குய்யா ? supreme கிட்ட இருந்து தப்பிக்க ...!

சரி ...ஜெ . ஒண்ணும் பண்ண முடியாது இப்போ.
ஸ்டாலின் அய்யா போய் மோடியை பாக்கலாமே ...? ம்ஹூம்?
மத்த கட்சி பூராம் ...ஒரு அறிக்கை . அய்யகோ  போச்சே...அவ்வளுவுதான் ...! 
போய் தூங்கிற வேண்டியது.....
அடங்..கொக்க மக்கா...இப்போ நீங்க பண்ற...பண்ண போற அட்ராசிட்டி தான் உங்களுக்கு ஸ்கோர் பண்ணும் ...?

கும்பகர்ண தாத்தாவே ...மூஞ்சில தண்ணி தெளிச்சுட்டு எழுந்து வந்து                   
' காலவரையற்ற '( பசிக்கும் வரை) உண்ணாவிரதம் இருந்து மீடியாவ கவர்ந்தாரா இல்லியா ?  4 மணிக்கெல்லாம் ...வயிறு Bad words ல திட்ட ஆரம்பிச்சு ....கிளம்புனாரா இல்லியா ? தேவுடா.....கவுடா ...எல்லாத்தியும் கவுடா...!

அம்மாவை பத்தி யாருமே ஏன் வாய தொறக்கல ? 
 வயசான தாத்தா Traffic ராமசாமி மட்டும் தான் ...Habeaus Corpus ஆட்கொணர்வு தாக்கல் பண்ணியிருக்கார். இத ஏன் வேற யாருமே பண்ணல ? 

ஸ்டாலின் சார் ???
'நாம் தமிழர் ' சார் ?
வைகோ சார் ?

போங்க சார் ....போங்கு சார் நீங்க ..!!! கேக்கணும்ல ...

மொத்த தமிழ்நாட்ல ஒரு மேன் கூட இல்லியா ?  hee..he...I am in Bglore pa.

https://www.youtube.com/watch?v=Ot9b-Wl_FUg&spfreload=5   watch  this.











கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்