இடுகைகள்

ஜனவரி, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மக்கள் ஏன் வீதிக்கு வந்தனர் ?

மக்கள் ஏன் வீதிக்கு வந்தனர். ? கொதித்து போயினர் . கடுப்பாகி போயினர். 1. மோடியின் செல்லாக்காசு திட்டம் . ஒரு ஆள் 100 கோடி மக்களை முட்டாளாக்கி அலைய விட்ட வெறி. 2. ஜெயலலிதா இறந்த முறை. அது பற்றி அறிய வெறி கொண்டு திரிந்த பொது மக்களுக்கு ....அதை பற்றி விளக்க வேண்டிய  3 தூண்களும் - மாநில  அரசு, மத்திய அரசு, நீதிமன்றம் - தூங்கி கொண்டிருந்த /தூங்குவது போல் நடித்து கொண்டிருந்த அலட்சிய போக்கு . 3.  காவிரி பிரச்சினை . பெங்களூரில் தமிழன் அடிவாங்கும்போதும் வேடிக்கை பார்த்த 3 தூண்கள் . 4. தினமும் தமிழ் மீனவர்கள் சிங்கள படையினால் அடிவாங்கும் செய்திகள்.

jallikattu poralikalae

நாம்ம எவ்ளோ effort போட்டு தொண்டை கிழிய கத்தி போராடுனாலும் கடைசியில இந்த பாழா போன படிக்காத கூட்டம் ADMK க்கு தான் ஓட்டு போட்டுச்சு . வருஷ கணக்குல புள்ளைய பொத்தி வச்சு வளத்து ஒரு மொக்கை சாமிக்கு கட்டி குடுத்தா மாறி ஆயிடுச்சி.  கொஞ்சம் கொஞ்சமா வாய கட்டி வயித்த கட்டி  சேத்து வச்ச காச ஓடி போன பைனான்ஸ்-ல போட்ட மாறி. ஜல்லிக்கட்டுக்கு போராடுறது நல்ல விஷயம் தான். ஆனா விவசாயி தற்கொலை,  சசிகலா ஆட்சி புடிப்பு எல்லாம் பின்னே தள்ள படுதே .? யோசிச்சு பாருங்க....ஜல்லிக்கட்டு நடந்த பிறகு நம்ம மாநில அரசியல்  தலைமைய கொஞ்சம் நெனச்சு பாருங்க . நெனச்சாலே நெஞ்சு நடுங்குது . தமிழ்நாட்டை பிளாட் போட்ற  வேண்டியது தான். எது முக்கியமோ...அதை நோக்கி போராட்டத்தை திருப்புங்க. அரசு ஹாஸ்பிடல் எல்லாம் ரொம்ப கேவலமா இருக்கு. Govt Schools எல்லாம் அடிப்படை வசதியே இல்லாம இருக்கு. முதல்ல இந்த போராட்ட குரூப்ப அப்புடியே maintain  பண்றதுக்கு என்ன வழி ன்னு யோசிங்க...whatsapp  256 members க்கு மேல allow பண்ணாது. யோசிங்க . ஒரு core group , அதுக்கு சப்போர்ட் குரூப் , மக்கள் தொடர்பு குரூப் ...

Dhuruvangal Pathinaaru Movie - D 16 -

Dhuruvangal Pathinaaru Movie Review -  1. Nice movie. Hats off to Naren chellam.  திருட்டு டிவிடி ல படம் பாக்குற வயசுல ஒரு படத்தை ஹிட் ஆக்கிருக்கு  2 . நைஸ் build ups . Similar to 'Saiththaan' movie- Too much build up. But not worth of the actual crime. If you watch the movie for the second time, you will feel, how much you have been cheated. Some doubts/ negatives in the scripts: 1. Rajeevan - son of Rahman - coming from Pune / Nasik why he is not staying in  his house.? Just trying to see his dad like a guest. 2. Why he is removing the dead body from the car Dikki ? 3. Voices are not clear - Sound recording not up to the mark. 4. Important scene is the 'Rainy crime scene' where the faces are not visible. 5. Why his constable -is trying to kill him ? what rahman did ?  His angry not justified. 6. The villain is like 'America Mapillai' . If we give a puja bell in his hand with holy ash in his forehead, we will surely ask theertham from him. ...

I love Mooligai

சிறுகுறிஞ்சான் கோதையர் கலவி போதை கொழுத்தமீ னிறைச்சி போதைப் பாதுவாய் நெய்யும் பாலும் பரிவுட ணுன்பீ ராகில் சோதபாண் டுருவ மிக்க சுக்கில பிரமே கந்தான் ஒதுநீ ரிழிவு சேர உண்டென வறிந்து கொள்ளே'' அதாவது பலருடன் / அதிக அளவில் உடலுறவில் ஈடுபடுதல், மீன் இறைச்சி போன்ற மாமிச உணவுகளை மிக அதிகமாகப் புசித்தல், நெய், பால் போன்ற உணவுவகைகளை அதிகமாகப் புசித்தலாலும் இந்நோய் தோன்றும் என அகத்தியர் தெரிவிக்கிறார். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது முதுமொழி. அதற்கேற்ப உடல் உறவு மற்றும் உணவு முறைகளிலும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஈடுபடும் போதும் மதுமேகம் எனும் நீரிழிவு தோன்றுகிறது. Source  http://mooligaikal.blogspot.in/2012/05/blog-post_15.html https://www.youtube.com/watch?v=QuP4LrnRiQg -   முடக்கத்தான் கீரை https://www.cuemath.com/  - Housewives can try this for part time Jobs.