மக்கள் ஏன் வீதிக்கு வந்தனர் ?

மக்கள் ஏன் வீதிக்கு வந்தனர். ?

கொதித்து போயினர் .
கடுப்பாகி போயினர்.

1. மோடியின் செல்லாக்காசு திட்டம் . ஒரு ஆள் 100 கோடி மக்களை முட்டாளாக்கி அலைய விட்ட வெறி.

2. ஜெயலலிதா இறந்த முறை. அது பற்றி அறிய வெறி கொண்டு திரிந்த பொது மக்களுக்கு ....அதை பற்றி விளக்க வேண்டிய  3 தூண்களும் - மாநில  அரசு, மத்திய அரசு, நீதிமன்றம் - தூங்கி கொண்டிருந்த /தூங்குவது போல் நடித்து கொண்டிருந்த அலட்சிய போக்கு .

3.  காவிரி பிரச்சினை . பெங்களூரில் தமிழன் அடிவாங்கும்போதும் வேடிக்கை பார்த்த 3 தூண்கள் .

4. தினமும் தமிழ் மீனவர்கள் சிங்கள படையினால் அடிவாங்கும் செய்திகள்.


கருத்துகள்

  1. So you say its not for Jallikkattu?

    Could it be that the govt. (state & centre) wanted this protest to be this way? I sincerely appreciate us for taking up such a beautiful (peaceful) demonstration. A first class of this kind. But still would it have happened if the govts wanted this to not happen.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்