இடுகைகள்

பிப்ரவரி, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Split movie review Yaman movie review

Split - Manoj Night syamalan - really got angry in using such a beautiful , scoring knot for under using it. ஆத்திரங்கள் வருது மக்களே ..!! 23 identities - என்னமா புகுந்து விளையாடலாம்.??? மக்கு பையனுக்கு பிட் பேப்பர் கிடைச்சா மாறி ஆயி போச்சு......ஒரு பிரயோஜனம் இல்ல. Super script...sappa director. கேட்டா வில்லேஜ் ..சிஃஸ்த் சென்ஸ் எல்லாம் எடுத்து உடவேண்டியது . என்ன கையிலே வயறு சிக்குது... எதுக்கு இவ்வோளோ மெதுவா...? நடிக்கிற எல்லாருக்கும். sugar  complaint a ?.. கேமராமேனுக்கெல்லாம்  சுகர் complainta  ?  அவன் அவளை பாக்குறான்....அவள் டிவி பாக்குறா...இப்போ டிவி அவளை பார்க்குது...இவன் அவகிட்ட பேச போறான் ...வாய தொறக்குறான்....தொறக்க போறான்....தொறந்துட்டான். எழவு ...இதுக்கு 10 நிமிஷம் கேமரா அவனவே பிசுக்கோத்து கவ்வ ரெடியா இருக்க நாயாட்டம் பாக்குது...பாக்குது...பாத்துக்கிட்டே இருக்கு.  பிசுக்கோத்து தான் போட்ட பாடு இல்ல. எருமை கூட ...'போங்கடாங்' -ன்னு  பொறுமை   இழந்துரும் . கிழவியை பாக்குறான் ...குமரியை பாக்குறான்...மறுபடியும் கிழவியை பாக்க வர்றான். பேசுறான். போறா

Earn 30000 Crore- For Just 3.5 yrs Jail - And enjoy life Everafter..

படம்
வெறும் 4 வருஷம்?....சூப்பரு. அப்போ எல்லாம் வாங்க சார் . நாமளும் ஒரு 10 தலைமுறை உக்காந்து சாப்புடுற சொத்து சேத்துட்டு 4 வருஷம் ஜாலியா உள்ள போயிட்டு வந்துரலாம். 3 வருசத்துலேயே வெளிய விட்ருவானுக .  30000  கோடி சொத்து சேர்த்தா வெறும் 10 கோடி பைன் தானா ? இதுக்கு பேரு தண்டனையா ? இல்ல ஊழல் சொத்துக்கு கோர்ட் போடுற வரியா? என்னத்த ... ஜட்ஜ் அய்யா ? ஜெயாம்மா காலம் ஆயிட்டாங்க . அவுங்க பதவி, சொத்து எல்லாத்துக்கும் சொந்தம் கொண்டாடுறது சின்னம்மா தானே. அப்புடி பாத்தா அவுங்க தானே வாரிசு. அப்போ அந்த 100 கோடி பைன சின்னம்மா கட்டுறது தானே நியாயம் . 100 கோடிய அவுங்க வாரிசு கட்டணும்...இல்லாட்டி அரசாங்கமே எடுத்துக்கும் ...இது தானே சுப்ரீமோட தீர்ப்பு . சசிகலா எதுக்கு ஜெயாம்மா சமாதியை 3 வாட்டி அடிச்சாங்க ? ஓ சபதமாமே....பன்னீரை வயித்துல வெந்நீர் சுரக்க வைக்கவா? ஏன் சின்னம்மா உங்க கிட்ட சொத்து இழந்தவனுங்க எல்லாம் இப்புடி சபதம் போட்ருந்தா ...? என்ன ஆயிருக்கும்? யம்மாடி?🐲🐲🐲 நடராசன் ஏன் background work லே செட்டில் ஆயிட்டார் ...? செரினா 'உங்களுக்கு இதெல்லாம் வேணா டார்லிங் னு சொல்லிருப்பாங்களோ ? ;-)