Earn 30000 Crore- For Just 3.5 yrs Jail - And enjoy life Everafter..

வெறும் 4 வருஷம்?....சூப்பரு. அப்போ எல்லாம் வாங்க சார் . நாமளும் ஒரு 10 தலைமுறை உக்காந்து சாப்புடுற சொத்து சேத்துட்டு 4 வருஷம் ஜாலியா உள்ள போயிட்டு வந்துரலாம்.

3 வருசத்துலேயே வெளிய விட்ருவானுக .  30000  கோடி சொத்து சேர்த்தா வெறும் 10 கோடி பைன் தானா ? இதுக்கு பேரு தண்டனையா ? இல்ல ஊழல் சொத்துக்கு கோர்ட் போடுற வரியா? என்னத்த ... ஜட்ஜ் அய்யா ?
ஜெயாம்மா காலம் ஆயிட்டாங்க . அவுங்க பதவி, சொத்து எல்லாத்துக்கும் சொந்தம் கொண்டாடுறது சின்னம்மா தானே. அப்புடி பாத்தா அவுங்க தானே வாரிசு. அப்போ அந்த 100 கோடி பைன சின்னம்மா கட்டுறது தானே நியாயம் .
100 கோடிய அவுங்க வாரிசு கட்டணும்...இல்லாட்டி அரசாங்கமே எடுத்துக்கும் ...இது தானே சுப்ரீமோட தீர்ப்பு .

சசிகலா எதுக்கு ஜெயாம்மா சமாதியை 3 வாட்டி அடிச்சாங்க ?
ஓ சபதமாமே....பன்னீரை வயித்துல வெந்நீர் சுரக்க வைக்கவா?
ஏன் சின்னம்மா உங்க கிட்ட சொத்து இழந்தவனுங்க எல்லாம் இப்புடி சபதம் போட்ருந்தா ...? என்ன ஆயிருக்கும்? யம்மாடி?🐲🐲🐲

நடராசன் ஏன் background work லே செட்டில் ஆயிட்டார் ...? செரினா 'உங்களுக்கு இதெல்லாம் வேணா டார்லிங் னு சொல்லிருப்பாங்களோ ? ;-) 👯👯👯👯

கட்டில் , ஏர் கூலர் , வெஸ்டர்ன் டாய்லட், எல்லாம் ஏற்பாடு பண்ணியாச்சு .
காசு குடுத்தா வீட்டு சாப்பாடு , மொபைல் எல்லாம் கிடைச்சிரும் . அதுக்கு எதுக்கு பரப்பன அக்கிரகாரம் ?    Garden is enough right ?

ஆமா சின்னம்மா ஏன் ஹெலிகாப்டர்-ல போகல ? முதல்ல அப்புடிதான் பிளான் பண்ணுனாங்களாம் . அப்புறம் ஜட்ஜ் அய்யா காண்டு ஆயிடுவாருல்ல   மத்த சலுகையெல்லாம் கேக்க முடியாது . So helicopter plan dropped it seems.

sasikala memes க்கான பட முடிவுsasikala memes க்கான பட முடிவு










கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்