Elon Musk - The 'original' Iron man- Thrillionaire

நாசா அனுப்பும் ராக்கெட் மற்றும் இன்ன பிற வஸ்துக்களை யார் தயார் செய்து தரும் அந்த கோடீஸ்வர காண்ட்ராக்டர் யார் தெரியுமா ?

ELON MUSK -

SPACE X,    TESLA,     CHIP2,      OPEN AI ,   PAY PAL - எல்லாம் அண்ணன் கம்பெனிதான் .

பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல ...! இந்த டயலாக் கிற்கு பொருத்தமான பெயர்.
இவர் தென் ஆப்பிரிக்காவில் பிறந்த கனடிய அமெரிக்க தொழிலதிபர், 

 ....MR.ELON...'நீங்க என்ன பிசினஸ் பண்றீங்க ?'

' பெருசா ஒண்ணுமில்லீங்க ....சும்மாங்க ....நம்ம நாசா , அதாங்க அமெரிக்க விண்வெளி துறை ...அப்பப்போ ரெண்டு செயற்கை கோள் செஞ்சு குடுக்க சொல்லுவாங்க....சரின்னு சொல்லியாச்சு...அதான் கழுதைய பேக் பண்ணி அனுப்புச்சுட்டு வர்றேன்....  அது அனுப்புற ராக்கெட்-லாம் நம்ம பண்ணி கொடுக்குறது தான். போன வாரம் கூட செவ்வாய் கொண்ணு ...புதன்னுக்கொண்ணு  அனுப்பி விட்டேன்  கழுதைய ...'

இவரு பண்ற ராக்கெட் , செயற்கை கோள் ,


"உலகளவில் அதிவேகமாக மக்களைப் பயணிக்க செய்யும் எலான் மஸ்க் திட்டமான ஹைப்பர்லூப் (தனி கதை ...அப்புறம்  பாக்கலாம் )  ஆண்டின் துவக்கத்தில் வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது.

பெரும் செல்வந்தர்கள் தங்களது அதிப்படியான சொத்துக்களை அறப்பணிகள் சார்ந்த முயற்சிகளுக்கு வழங்கும் GIVING PLEDGE திட்டத்தில் எலான் மஸ்க் கையெழுத்திட்டுள்ளார். இதே திட்டத்தில் பில் கேட்ஸ், சர் ரிச்சார்டு பிரான்சன், வாரென் பஃப்பெட், மார்க் சக்கர்பர்க் போன்றோரும் கையெழுத்திட்டுள்ளனர்.
1995 ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார், இருப்பினும் இரண்டாவது நாளே கல்லூரியை விட்டு வெளியேறிய எலான் மஸ்க் சிப்2 கார்பரேஷன் என்ற பெயரில் தனது சொந்த நிறுவனத்தைத் துவங்கினார்.


https://www.youtube.com/watch?v=pAmd68ZgGE0 

Know more about elon musk.   Search in Amazon ..a book on his name ' Elon musk' to read about him.

https://www.youtube.com/watch?v=8P8UKBAOfGo - a emotional interview

முதல் நிறுவனம்



சோதனை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்