Internet of Things - இன்னாது ? 'பொருள' எடு மாமு ...இவன போட்ரலாம்
பொருள் தான் உலகை ஆளுமாம் . பொறுமை எல்லாம் ஆளாதாம் .
பேஸ்புக் மற்றும் கூகிள் ... ஒரு நுட்பத்தில் அதிகக் கவனம் செலுத்துகிறது என்றால் எதிர்காலத்தில் அந்த நுட்பம் வெகுஜனப் பயன்பாட்டுக்கு வரப்போகிறது என உணர்ந்துகொள்ளலாம்.
அந்த வகையில், Internet of Things -
கடுகு அளவுக்கும் இருக்கும் சென்சார்கள் கச்சிதமாக செயல்படக்கூடியவையாக இருக்கின்றன.
அழுத்தத்தை உணரும் தன்மை கொண்டவை, இயக்கத்தை உணர்பவை, வெப்பத்தை உணர்பவை என்று சென்சார்களிலும் பல ரகங்கள் இருக்கின்றன.
எந்த எந்த பொருட்களில் எல்லாம் முடியுமோ அவற்றின் மீதெல்லாம் இத்தகைய சென்சார்களை பொருத்தி அவற்றை இணையம் எனும் வலைப்பின்னலுக்குள் கொண்டு வரும் முயற்சியை தான் ஆய்வாளர்கள் பலவழிகளில் மேற்கொண்டு வருகின்றனர்.
இணைய பிரிட்ஜ்.
டாட்காம் அலை உச்சத்தில் இருந்த 1990 களின் இறுதியில் இணைய பிரிட்ஜ் அறிமுகமனது. அதாவது இணைய வசதி கொண்ட பிரிட்ஜ். தன்னுள்ளே இருக்கும் பொருட்கள் காலியாவத்தையும் காலாவதியாவதையும் தானாக உணர்ந்து கொண்டு அதற்கேற்ப செயல்படக்கூடிய புத்திசாலித்தனம் மிக்கதாக இவை இருக்கும் என தொழில்நுப்ட வல்லுனர்கள் தெரிவித்தனர்.
எப்படி தெரியுமா?
பிரிட்ஜ் உள்ளே இருக்கும் முட்டைகள் அல்லது பால் பாக்கெட் காலியாகிவிட்டால் அதை தெரிந்து கொண்டு இந்த பிரிட்ஜே இணையம் மூலம் அவற்றை ஆர்டர் செய்து கொள்ளும். முட்டை கெட்டுப்போயிருந்தால் தகவல் சொல்லும்.
இந்த பிரிட்ஜிலேயே இணையம் மூலம் சமையல் குறிப்புகளை பார்த்துக்கொள்ளலாம். பாட்டு கேட்கலாம் என்றெல்லாம் சொல்லப்பட்டது. எல்ஜி நிறுவனம் இத்தகைய முதல் பிரிட்ஜை அறிமுகம் செய்தது. ஆனால்....
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு திரைப்படம் மண்ணைக்கவ்வுவது போல இணைய பிரிட்ஜ் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் போனது. பொருட்களின் இணையம் எனும் கருத்தாக்கம் இணைய பிரிட்ஜில் கையை நன்றாகவே சுட்டுக்கொண்டது.
.......பிறகு பார்க்கலாம்...
பிளாக்செயின் நுட்பம் - Block chain Technology
தொழில்நுட்பத்தின் தாக்கம் மற்ற துறைகளைவிட நிதித் துறையில் அதிகம் நிகழ்வதை அண்மைக் காலத்தில் நீங்கள் கவனித்திருக்கலாம். இந்த வகை நிறுவனங்கள் நிதி நுட்ப நிறுவனங்கள் என அழைக்கப்படுகின்றன. இந்தியாவிலும் இந்த வகை நிறுவனங்கள் சுறுசுறுப்புடன் இயங்கிவருகின்றன. பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு, டிஜிட்டல் பரிவர்த்தனை மீதான கவனம் அதிகமாகியுள்ளதால் நிதி நுட்ப நிறுவனங்கள் கூடுதல் உற்சாகம் அடைந்துள்ளன. இந்தப் பிரிவில் முக்கியமாகப் பேசப்படும் பிளாக்செயின் (Blockchain) நுட்பம் வங்கிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளன. பிரபல மறை பணமான பிட்காயினுக்கு (Bitcoin) அடிப்படையாக விளங்கும் இந்த நுட்பம் பாதுகாப்பான பரிவர்த்தனைக்கான அடித்தளமாகவும் கருதப்படுகிறது.
ரௌட்டர்களின் பாதையில் இருக்கும் அனைத்து கம்ப்யூட்டர் களும் தகவலை காப்பி செய்து வைத்திருக்கும் . Decentalized database. Every owner of the system/ node/ computer on the path should -Resolve the quiz/puzzle to encrypt the database info. And make it similar.
புரியலேல ? விட்ருங்க ...இது ஒன்னும் உங்க மாமனார் உயில் இல்ல...உயிரை குடுத்து புரிஞ்சுக்குறதுக்கு ..! அடுத்து பதிவில் 'விழா' வரியா பாக்கலாம்.
‘வெர்ச்சுவல் ரியாலிட்டி’ எனப்படும் மெய்நிகர் தொழில்நுட்பம் பெரிதும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. பேஸ்புக் தான் கையகப்படுத்திய ‘ஆக்குலஸ் ரிப்ட்’ நிறுவனத்தின் மூலம் இது தொடர்பான ஆய்வைத் தீவிரப்படுத்தியுள்ளது.
சாம்சங், எச்.டி.சி உள்ளிட்ட நிறுவனங்களும் இந்தப் பிரிவில் தீவிரமாக உள்ளன. மூக்குக் கண்ணாடி போல மெய்நிகர் சாதனத்தை மாட்டிக்கொண்டு முற்றிலும் புதிய அனுபவத்தில் திளைத்திருக்கும் சூழல் உருவாகலாம். வீடியோ கேம் முதல் உளவியல் சிகிச்சை வரை இந்த மெய்நிகர் மாயம் ஆதிக்கம் செலுத்தலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

கருத்துகள்
கருத்துரையிடுக