Mersal review
மெர்சல் - பேருக்கு ஏத்தா மாறியே ...மெர்சல் .
விஜய் நடிச்சா ...சிவகாசியே ஓடும்போது ...மெர்சல் சூப்பர் ஹிட் தான்...!
அட்லீ-யின் உழைப்பு அவரது குருநாதரிடம் கற்று கொண்டது போல...கடின உழைப்பு.
ஹாண்ட் பேக்-ல இருந்து திரிசூலம் எடுக்குறது எல்லாம் உங்களால மட்டும் தான் பாஸ் முடியும்.
பொதுவா நாமெல்லாம் விஜய் அஜீத் படம் ஓடுற தியேட்டர் தாண்டி போனாலே ...மூக்கை பிடிச்சுட்டு தான் போவோம் ..பின்ன எப்டி உள்ள போய் பாக்குறது.? பட் வேறே வழியே இல்லாம ஒரு டிக்கெட் என்ன தேடி வந்துச்சா...சர்தான் போடா போய் இன்டெர்வல் வரைக்கும் பாத்துட்டு வரலாம் அப்புடின்னு தான் கிளம்பினேன் . பாத்தா 2.50 மணி நேரம் போனதே தெரில....தேவ இல்லாம பாட்டு ...2.20 குள்ள முடிச்சிருந்தா இன்னும் சூப்பர் ஹிட் ஆயிருக்கும்...என்ன நெனச்சுக்கிட்டு விஜய் படம்லாம் 3 மணி நேரம் எடுக்குறாங்க ?
பட் முதல் தடவையா விஜய் நடிச்சிருக்கார் . பாக்கலாம் .
நல்ல நாட் . மருத்துவ கொள்ளை . நம்ம 'பசங்க ' சிவகுமார வில்லனா பாக்க முடியல . Not a best casting. வேற யாரையாவது வில்லனிக் லுக்கா போட்ருக்கலாம் .
எஸ்.ஜே.சூர்யா மெர்சல் வில்லன் . பட் 'ஸ்பைடர்' படத்துக்கு நிகரா வராது...!
ஸ்பைடர், இறைவி எல்லாம் எஸ் ஜெ வின் மாஸ்டர் பீஸ் .

கருத்துகள்
கருத்துரையிடுக