ராமாயணம் சில டவுட்ஸ்
1. ராமரை வில்ல நாண் தான ஏத்த சொன்னாங்க ...அத்த இன்னாத்துக்கு ஒட்சாறு ?
2. ஒரு மலையை தூக்குற ஹனுமான் , மொத்த படையும் தூக்கிட்டு போய் இலங்கையில் இறக்கி விட்ருக்கலாமே ...எதுக்கு கல்லு போட்டு பிரிட்ஜ்?
3. சூர்ப்பனகை ஒரு லேடி. பிடிச்சா ஓகே சொல்லு. இல்லியா வேணா சொல்லு...எதுக்கு மூக்கையும், காதையும் வெட்டி விட்ட..? ஒரு பொண்ண இப்புடி பண்லாமா?
4. சரி சீதா மாதா என்ன கேட்டாங்க .மான் கேட்டாங்க ..என்ன மான் கேட்டாங்க ...பொன் மான் கேட்டாங்க ...எதுக்கு கேட்டாங்க ...வச்சு வளக்க கேட்டாங்க ..பட் ராம் என்ன பண்ணுனாரு ? ஒரு அம்பு விட்டு கொன்னுட்டாரு . சீதா மாதா மான் கறியா கேட்டாங்க ?
5. லக்ஷ்மன் wife பத்தி why நோ info ? அவுங்க பதி விரதை இல்லியா ..? ஏன் காட்டுக்கு அவர் கூட போவல ?
6. விபீஷ்ணன் இல்லேன்னா வெற்றி இல்ல ...அப்போ தம்பியோட துரோகம் தானே ராவணன கொன்னுச்சு ...ராமனோட வீரமா?
-இன்னும் நெறைய இருக்கு ....வரும் .
ஒரு அம்பி தம்பி ....ராமருக்கு ரொம்ப வக்காலத்து வாங்குனாப்ல ....தப்பில்ல ...பட் இதுக்கும் வாங்குங்க ன்னு தான் சொல்றேன்.
ஏன் தம்பி...இவோலோ தடவ எச்சி முழுங்கி சும்மா வெளக்கு வெளக்கு ன்னு வெளக்குறியே ....
உனக்கு நியூட்ரினோ , மீத்தேன் , காவிரி மேலாண்மை , நாப்கினுக்கு gst ...இதெல்லாம் பத்தி பேசுவியா?
நடந்துச்சா நடக்கலியானே தெரியாத ஒரு காவியத்துக்கு இவோலோ சப்போர்ட் பன்றியே...?
இதுக்கு தான உங்கள வெச்சு செய்யுறாய்ங்க ...கோவம் வருமா வராதா ..?
கிறிஸ்டின், முஸ்லீம், பிராமின் உங்க மூணு பேரும் இது நால தான் வெறுக்க படுறீங்க ..
தமிழ்நாடே போராட்டம் பிரச்சனைன்னு கொதிச்சு கிடைக்கும் ...அதெல்லாம் உங்களுக்கு ஒரு பிரச்சினையே கிடையாது....கு *டி கழுவ தண்ணி இருக்காது ...அது பிரச்னை இல்ல...அதுக்கு ஒன்னு கூட மாட்டிங்க ...எங்கயோ எவனோ ஒரு கிறிஸ்டியனோ முஸ்லிமோ ப்ராஹ்மினோ அடி வாங்கி இருப்பான்....இல்ல குரான் பைபிள் காவியம் பத்தி தப்பா கருத்து விட்ருப்பான் ...உடனே ஒண்ணு கூடி ஒன்னுக்கு அடிக்க வேண்டியது...யப்பா சாமி திருந்துங்கடா ..!!!!
நான் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லு பாப்போம்...
கருத்துகள்
கருத்துரையிடுக