2.0 review 2.0 விமர்சனம் 2.0 rating - super
2.0 review 2.0 விமர்சனம் 2.0 rating
படம் சுமார் தான் . பட்
ஷங்கர் மீண்டும் நிரூபித்திருக்கிறார்
ar rahman 4.5 கோடிக்கு இவ்வோளோ உழைப்புன்னா 65 கோடிக்கு ரஜினி எவ்ளோ பண்ணி இருக்கணும்.
30 கோடிக்கு ஷங்கர் ரொம்ப ஒர்த் தான் . வில்லனுக்கு 30 கோடி கொஞ்சம் ஜாஸ்திதான் .
ட்ரைலர் பாக்கும் போது கொஞ்சம் கிறுக்கு தனமா தோணுச்சு , என்னடா இது கழுகு குருவி ன்னுட்டு ....பட் ஷங்கர் always can justify .
இன்டெர்வல்க்கு அப்புறம் படம் பறக்குது.
மொபைல் போன் secret பத்தி இப்போ சொன்னா நல்லா இருக்காது.
படம் பாருங்க . ஒவ்வொரு சீனும் செதுக்கிருக் கானுங்க
வில்லன் ....
3டி பாத்தா தான் படம் கிளப்பும். especially கழுகு சீன் .
Songs ஒன்னு ரெண்டு தவிர மிச்சம் ஏதும் மனசுல நிக்கல. பழகுனா நிக்கும்போல ...
end song nice.
Little lag while Rajinikanth running.
Second half la music konjam improve பண்ணி இருக்கலாம் .
ஹீரோயின போட்டு படுத்தி பண்ணி எடுத்துருக்கானுங்க ...தேவையா?
"சட்னி இட்லி தோசை சுட சுட சாப்பிடணும் பட்
சங்கர் ரஜினி படம் விசில் விட விட பாக்கணும் "
repeat விசிட் . I will update this review again.

கருத்துகள்
கருத்துரையிடுக