சின்ன 'கவுண்tடர்' பெரிய 'கவுண்tடர்'

காலேஜ் குரூப்ல சேட் ....



என்னடா பழனி ...இன்னிக்கு தண்ணி மிஃஸ் பண்ணாம அடிச்சிட்டியா ?

he got angry on my comment it seems...he replied in a mocking tone...

கக்கூஸ்ல இருந்து மெஸேஜ் போடுறியா ?

ஒரு குரூப்ல பேசுறோமேன்னு திங்க்கிங் இல்ல ...ரெண்டு பொண்ணுங்க வேற ...

எனக்கு 6 கவுண்டர்  5 செகண்ட்ஸ் ல தோணுச்சு

1. ஆமா ..பின்னே உனக்கெல்லாம் mysore பேலசுல இருந்தா போடுவாங்க

2. ஏன் திடீர் சந்தேகம்...சுத்திமுத்தி பாரு ...இல்ல உனக்கு தான் வயிறு சரியில்ல போல ....

3. இதுக்கு ஒரு கவுண்டர் இருக்கு , சொன்னா நீ தூங்க மாட்ட ...ஓடி போ

4. நான் மெசேஜ் தான் போடுவேன்...நீ ?

5. இல்ல ...தண்ணி மிஃஸ்  பண்ணி  இருக்க ...பட் லோக்கல் சரக்கு ..தர லோக்கல் ...!!       

6. என்ன கலாய்ச்சுட்டாராம் ....ஒரு சைடு புருவத்தை தூக்கி  மொபைல பாக்குறான் பாரு....
           
7. நீ பழனிஅப்பன்னு பேரு வச்சதுக்கு  பச்சையப்பன் னு வச்சிருக்கலாம் ...படவா

8. உனக்கு msg போடுறேன்னு அப்புடி கேக்குறியா  ? மொதல்ல இந்த inferiorty காம்ப்ளெக்ஸ் இருந்து வெளிய வாடா ....நீ  சுத்தமான ஆள் தாண்டா . நம்புடா. பெட் ரூம் ல இருந்து தாண்டா  போடுறேன். .

9. வில்லேஜ் பாய் ...நீ இன்னும் கக்கூஸ் தான் யூஸ்  பண்றியா ...ரெஸ்ட் ரூம் இல்லியா ? ........பாவம் பழனி conpuse ஆயிட்டான் .

10. போடவா  ? வேணுமா ?

கவுண்டர் குடுப்பதில்  நமக்கு ஒரு பெருமை, திருப்தி...!! பதில் அம்பு தான் ...ஆனா அது ரீச் பண்றவங்கள காய படுத்தல் கூடாது...அம்பு அன்ப பெருக்கனும் .



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்