இடுகைகள்

ஆகஸ்ட், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கடாரம் கொண்டான் - review

கடாரம் கொண்டான் - தெலுங்குல Mr. KK. English - Point Blank French - A bout Portant பெருசா நாட் இல்ல...எது அப்புடி நம்ம உலக நாயகனை அட்ராக்ட்  பண்ணுச்சோ ...  நாசர் பையன் நடிச்சிருக்கார் - ஸ்மார்ட்டா சப்பியா இருக்கார்...சப்பியா ஸ்மார்ட்டா இருக்கார் .இன்னும் ஒரு ஒரு வாரம் முட்ட பரோட்டா-வா சாப்பிட்டு கண்ணாடி போட்டு வந்தார்னா "ஏய் ..என்னப்பா பிரசாந்து ..நீ சினிமா ரிவியூ தானே சொல்லுவ ...பழனி மலை உச்சிலே இருக்க தியேட்டர்ல பாத்துட்டு ஓடியே  வந்து சொல்ற மாறி இருக்கும் .   நீ எப்போ ஹீரோவா நடிக்க ஆரம்பிச்ச னு கேப்பீங்க ...அதே சாயல். சீயான் ஒரு பாட்டு பாடி  இருக்காரு.... போர் அடிக்காம போகுது ...பட் நல்லா சாப்பிட்ட  திருப்தி இல்ல. முருங்கைக்காய் சாம்பார் கமகம னு வச்சு...சும்மா வாய் ஊற ..உருண்டைய உருட்டி வாய்க்குள்ள வச்சா..... உப்பு போடாம விட்டாய்ங்க .... அந்த போலீஸ் அக்காவை தான் நான் பாத்துட்டே இருந்தேன்....நல்ல நடிச்சிருக்காங்க பாஸ் ... ம்ம்...அப்புறம்...பார்ரா...ம்ம்ம்..அப்டியா...னு ஸ்டைலா சேர் ல குத்தவச்சு ஆனியன் ரிங் பாக்கெட் -ட  ஓபன் பண...

சுட சுட மழையில ஒரு ட்ரிப்

சீரடி - ஷிர்டி - சாய் பாபா -நமக ..!! கீழ் வீட்டு பொண்ணு ... பொண்ணா அது...அந்த கத்து  கத்துது ...அதுவும் ஹிந்தி-ல . இத்தனைக்கும் அது மதுரை பொண்ணு . வடநாட்டுக்கு போய் ஹிந்தில அவ்வளோ கேட்ட வார்த்தை கத்துக்கினு வந்து , இங்க வச்சு திட்டுது . எனக்கு ஓரளவு புரியும் பட் கெட்ட வார்த்தை அதுவும் கலீஜ்  வார்த்தை தெரியாது. பாழாப்போன ஹிந்தி-ய  திணிக்காம விட்டதுக்கு நன்றி ஆண்டவனே...! ஒரு வகையில எனக்கு பெருமை . நம்மூரு பொண்ணு ...ஹேய்..ஹேய் .. ...வடநாட்டுக்காரன  ஹிந்தில லெஃப்ட் ரைட்  வாங்குனா ?..ஹேய்..ஹேய் .. இருக்காதா பின்னே...ஹேய்..ஹேய் ... ஜாதி மதம் இனம் கடந்து எல்லா ஆம்பளைங்களும்  எவ்ளோ வீரனா இருந்தாலும் அமைதியா இருக்குற நேரம் பொஞ்சாதிங்க சாமியாடுற நேரம் தானே பாஸ். புருஷனா  work பண்றவர  (அவரு தான் அந்த வடநாட்டு வேங்கை ) போட்டு பொளந்து கட்டும் . கத்துற கத்துல கண்டிப்பா அவரு ஜென் நிலை அடைஞ்சுருப்பாரு . நானே சாட்சி. நானும் சாட்சி . அவரு சிரிக்குறத பாத்தா நம்ம டெபுட்டி சிரிக்குறா மாறியே இருக்கும். யாரோ பின் புரத்துல கொக்கி மாட்டிவிட்டா மாறி...(கல...