கடாரம் கொண்டான் - review


கடாரம் கொண்டான் - தெலுங்குல Mr. KK.
English - Point Blank
French - A bout Portant
பெருசா நாட் இல்ல...எது அப்புடி நம்ம உலக நாயகனை அட்ராக்ட்  பண்ணுச்சோ ...
 நாசர் பையன் நடிச்சிருக்கார் - ஸ்மார்ட்டா சப்பியா இருக்கார்...சப்பியா ஸ்மார்ட்டா இருக்கார் .இன்னும் ஒரு ஒரு வாரம் முட்ட பரோட்டா-வா சாப்பிட்டு கண்ணாடி போட்டு வந்தார்னா "ஏய் ..என்னப்பா பிரசாந்து ..நீ சினிமா ரிவியூ தானே சொல்லுவ ...பழனி மலை உச்சிலே இருக்க தியேட்டர்ல பாத்துட்டு ஓடியே  வந்து சொல்ற மாறி இருக்கும் .
  நீ எப்போ ஹீரோவா நடிக்க ஆரம்பிச்ச னு கேப்பீங்க ...அதே சாயல்.

சீயான் ஒரு பாட்டு பாடி  இருக்காரு....

போர் அடிக்காம போகுது ...பட் நல்லா சாப்பிட்ட  திருப்தி இல்ல.
முருங்கைக்காய் சாம்பார் கமகம னு வச்சு...சும்மா வாய் ஊற ..உருண்டைய உருட்டி வாய்க்குள்ள வச்சா..... உப்பு போடாம விட்டாய்ங்க ....

அந்த போலீஸ் அக்காவை தான் நான் பாத்துட்டே இருந்தேன்....நல்ல நடிச்சிருக்காங்க பாஸ் ...

ம்ம்...அப்புறம்...பார்ரா...ம்ம்ம்..அப்டியா...னு ஸ்டைலா சேர் ல குத்தவச்சு ஆனியன் ரிங் பாக்கெட் -ட  ஓபன் பண்ணுனா ....டக்குனு வந்துருச்சி....ட்விஸ்ட் இல்ல பாஸ் ...இன்டெர்வல். என்னடா இப்போதான ஆனியன் ரிங்கும் மௌண்டைன் டியூ வும் வாங்கிட்டு வந்தோம் னு ஆயிடுச்சி

படம் 1 அவர் போனதே தெர்ல ....ஏன் போச்சு ...எதுக்கு போச்சு ...எப்புடி போச்சு...ஆனா போச்சு..!

சீயான் கெஸ்ட் ரோல் தான் ....வழக்கம்போல  மாஸ் ..டைரக்டர் தம்பி நீ மாஸ்னா...நான் டபுள் மாஸ்...பக்கா மாஸ் ...அப்படி தான் இருக்கும் அவர் நடிப்பு. பட் இதுல சோமாஸ் பொடிமாஸ் ரேஞ்சு தான் .


NEGATIVES: Sorry for this. I am fan of vikram, rajesh m selva

1. கடாரம் கொண்டான்...கடாரம் ...கடா...( .majestic voice ) இருக்கும்னு பாத்தா
...female voice.. தூங்காவனம் பண்ணி என்ன தூங்கவேணாம் னு பண்ணின ராஜேஷ் தம்பியா இது...என்னங்க தம்பி...

2. first ஷாட் டே கொஞ்சம் பொறுமையை சோதிக்குது .   .APOCALYPTO ல இப்புடிதான் first  ஷாட் ஆரம்பிக்கும் . In " The Dark Knight " too
அதுமாரி ட்ரை பண்ணிருக்காப்ல ...பட் ...BUT AFTER THAT SILENCE...THE SILENCE BREAKING SHOULD BE WORTH THAT MUCH LONG SILENCE...RIGHT?

42 SECOND STEADY ZOOMing ...ஜிப்ரான் எதோ TERROR MUSIC POTTU சமாளிச்சுருக்கார்.

3. நெறைய  லாஜிக்கல்  மிஸ்டேக்ஸ் . ஒரு எக்ஸாம்பிள் . நீங்க தான் வில்லன். ஹீரோ-ன்னால உங்களுக்கு ஒரு காரியம் ஆகணும்
சோ அவரு மனைவியை கடத்தி அவரை மிரட்டி அந்த காரியத்தை செய்ய வைக்க போறீங்க ..மனைவிய  கடத்த வந்தா  அவரை மிரட்டி கடத்திட்டு போவீங்களா ?
இல்ல ...ஹீரோவா சாவடி அடிச்சு போட்டுட்டு ,செத்தானா இல்லையானு ... ..avaru sethuttaa yaaru ungaluku help pannuvaa ?
enna boss konjam kooda poruppu illaaama irukeenga..
athuvum kadathurathu vikramoda aalu thaan...


தெரியாம போன் பண்ணி வரச் சொல்வீங்களா

two wheeler la adi pattu thooki eripatta adutha nimisame...adutha 10 second la police with ambulance varuthu...?how ?

                       second visit to doctor ...malaysia vandha adutha naale...how a pregnant lady travelled in plane ? i don't know..

EDHUKKU niraimaasam garpini role ? pitti ?

4. nasar paiyan abi hasan-ku scope athigam. Unmaiya sonna...Vikram is used for marketing the movie. illa
oru vaaram thaan kalsheet kuduthuruppaaro ?

5.BGM -avaru varumbothu varra BGM terrora irukku...but andha BGM ku yetha terror pace ethuvum illiyeppaa...

6.yenga ...andha dr. kadaarama illa seeyan kadaraamanga...oru vela dr kadaram...seeyan kondanaa irukumo...?
avaru yenga aa oona gunna eduthuttu kilambiraaru?

7. title-le potruraanga its a FRENCH movies- A bout portant' thaluvalnu... ALERT ARUMUGAM

8. chiyaan role underplay...hype ad... olapakkodava norukuna olaika edutha kadhaiyaa.....Saami vikram pannavendiyathu Commando vikram pandraaru...

9.vikram --nadakuraaru.... suduraaru....suruttu pudikuraaru...stylaa looku viduraaru...avolothaan...
script nallaa illennu sollala...nallaa irundhurundhaa nalla irundhurkkumnu solla vandhen...enna nalla ...nalla irukka nalla illiyaa...?
unga mind voice ketruchi...nalla vaayila varuthu-?

10.locker scene- last scene-la chiyaan just like that lockera open panna poraarunnu paathaa...pandraar...pandraar...pannitte irukaar...mudila...enakkum mudila..!

11.Fans yaarum yen chiyaan romba activa illanu ketra koodaathu illiyaa...adhunaal plan panni avara
bullet adi vaanga vachittaanga.....aarambathile vayithula bullet paanjuruthu...namakkum appo avolo thaanaa..nu aayirudhu...

12. andha lady police chief-lena- ennu ninde moitheen- etho kalakkaporaanga...the fugitive la varra samuel officer maari

13. Director of photograpy srinivasa gutha...

14. not able to hear in some places properly...

15. supervisor kadupaayiduvaan, go to office and see...? avaru doctor thaana...usually doctors don't mention like that.


PUBLIC REVIEW:
john wick kooda compare ...fight scence thaaru maaru...vikram sir-a diff dimension-la...
hollywood range...nun..PADAM vera level na...namaku thaan andha level puriyaliyo...enakku onnum appudi therila...

appuram indha Car chasing...side muttu mutrathu ellaam ...kalugu rajini kaalathula aarambichathu...!


aalavandhaan la oruthar pacha kutthi iruppaaru...oruthar commando...ithula commando-ve pacha kuthi-irukaaru...

APPURAM INDHA REVIEW PANDRAVANGALA VANDA VANDAYA THITRATHU...EPPUDINA..ENAKU PUDICHA PONNA UNAKKU ENDAA PUDIKALA..NDRA MAARI THAAN...
OVVORUTHANUKUM OVVORU TASTU..AVANODA PURITHAL KU YERPA...

UNGALUKKU IDHU THAAN FIRST TIME VIRUNDHU SAAPADU BOSS...BUT AVANUKU IDHU 100VATHU SAAPAADU...BUFFET ELLAAM PAATHAVAN...VERUM
MEALS POTEENGANNA..?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்