சிப்பி -தலைப்பு
Written between 11 pm to 12 am - in 1 hr ..for Mysskin sir's Poem Contest - He gave us one oyster/ shell...and asked us to write something about it. Location: Chennai - Enjambakkam Resort ச்சீ....நீயெல்லாம் கன்னி ..உன் கன்னம் சிப்பி போல் 'சொர சொர ' ன்னு இருக்கு என்றேன் கண்ணில் நீர் தளும்ப ' ச்சீ....நீயெல்லாம் ..!!' - கோபத்தில் சிலிர்த்து சென்றுவிட்டாள் . ஒரு தம் போட்ட பின்னே ... கண்ணே ..உன் கன்ன பரு முத்து போல் முகிழ்ந்திருக்கு - என்றேன் கண்ணில் நீர் தளும்ப 'ச்சீ ...நீ எல்லாம்....' தாபத்தில் சிலிர்த்து சாய்ந்து கொண்டாள் . நாளைய இயக்குனனே ...! பிரன்காவா ? வாழையா ? விளங்கா ? மிஷ்கினா ? சுறாவா ? நீல திமிங்கிலமா ? எல்லாம் ஒரு அதிர்வே ..! அதிர்வு மட்டுமே .. நீ மட்டும் சிப்பியின் வைராக்கியத்துடன் இருந்தால். நீ மட்டும் சிப்பியின் வைராக்கியத்துடன் இருந்தால்.... முத்துக்கள் ரிலீஸ் ஆவது நிச்சயம் ...நானே சாட்சி !! நானும் சாட்சி !! சிப்பி - பெயர் காரணம் கடலுக்குள் க...