சிம்பு - அறிவிப்பு - 125 யில் மஹாமாநாடு
சிம்பு - அறிவிப்பு - 125 யில் மஹாமாநாடு -
மஹா வடை
தல சூப்பர் ஐடியா தல ....இன்னும் ஒரு 4 வருசத்துக்கு உங்கள இந்த மீடியா பசங்க கேள்வியே கேக்க முடியாது
தல.....சிம்பு சும்மா இருக்காரா.... ? இல்ல ஷூட்டிங் போயிட்டு இருக்கு - 2020.
சிம்பு ஷூட்டிங் நடக்குதா ? - 2022
பெரிய பட்ஜெட் அதான் கொஞ்சம் டைம் எடுக்குது -2024
எங்கப்பா சிம்பு ? - 2025
நமக்கு ஒரு துச்சம் கதறி கொண்டே...அப்பா என்ன மன்னிச்சுருங்க அப்பா ...2026
TR - டு மீடியா - "அவன் கொஞ்சம் சின்ன பையன் உணர்ச்சிவசப்பட்டு 125 கோடில படம் எடுக்குறேன்னு சொன்னா உங்களுக்கு எங்கய்யா போச்சு புத்தி ...ஒடனே அவனை ஏத்திவிட்டு ரண களமாக்க வேண்டியது . ஒரு 25 CRORES 5 ஸ்டார் ஹோட்டல்ல ரூம் போட்டு யோசிச்சதுல செலவாயிடுச்சி ....பரவாயில்ல ...சிம்பு இனிமே ஷூட்டிங் ஒழுங்கா வருவாப்ல.
உங்க வீட்டு பிள்ளையா நெனச்சு வாய்ப்பு குடுங்க .....
(டேபிள் கு அடியிலே குனிஞ்சு ....)
வாப்பா வந்து பேசு ...எதுக்கு கூச்சம்...?
(மீடியா பார்த்து ....)
குளிக்காட்டி தானே வரும் வீச்சம் ... ( TR mind is now calculating 1 TB per second searching for words which ends with chcham.....ஆச்சம் , பாச்சம் , நாச்சம் , லாச்சம் ...nothing works out....So ...)
உனக்கெதுக்கு டா அச்சம் ...
உன் உடம்பு பூரா மச்சம் ...
இதெல்லாம் நமக்கு துச்சம் ...
இதுக்கு மேல சொல்றதுக்கு ஏதும் இல்ல மிச்சம் ..!!

கருத்துகள்
கருத்துரையிடுக