ACTION REVIEW -ஆக்சன் review
சுந்தர் அங்கிள் ...சுந்தர் அங்கிள் ..உங்களுக்கு குஷ்பு ஆண்ட்டி கூட சண்டை னா ரிலாக்ஸா உங்க ரிசார்ட் ல போய் ரெஸ்ட் எடுங்க ...படம் எதுக்கு எடுக்குறீங்க ....ப்ளீஸ் பேபி ...I am your BEST friend . And Best Fan too.
Producer - R RAVINDRAN
டேய் அவனை விட்ராதடா ...அவன் போற பக்கமெல்லாம் ஆளுகள நிப்பாட்டு ...நகை கடைய ஈஸியா எழுதி வாங்கிறலாம்-ங்கிற மாதிரி
இனி RAVINDRAN போற பக்கமெல்லாம் அப்பரன்டீஸ் அசிஸ்டன்ட் டைரக்டர்பசங்க அணை கட்டுவானுங்களே " சார் எங்கிட்ட ஒரு சூப்பர் டூப்பர் கத இருக்கு கேக்குறீங்களா-ன்னு ...ஓ மை காட் !
சுந்தர் சார் ஊரெல்லாம் நல்லா சுத்தி பாத்தீங்க போல
லண்டன் , லாஹூர் எல்லாம் . அப்புடியே போனா போகுதுன்னு அங்கங்க தோணுறத ஷூட்டிங் பண்ணி அள்ளி போட்டு எடிட்டர் கிட்ட குடுத்துட்டிங்க .
இந்தா வச்சுக்க ..எனக்கு ஒரு நல்ல படமா பண்ணிகுடுத்துரு -ன்னு
பாவம் அவரு என்ன பண்ணுவாரு . 2 மணி நேரம் 38 நிமிஷம் வச்சு செஞ்சுட்டாரு. செஞ்சுட்டீங்க
பாண்டு...ஜேம்ஸ் பாண்டு மட்டும் தான் நாடு விட்டு நாடு போய் செய்வாரா ?
50 கோடியாம்பே ....ம்ம் ...நீ பாத்த ? ஆமாம்பே !!
(Read in Sivaji voice - > உங்க மூவீ-ன்னா கொஞ்சம் எண்டெர்டைனிங்கா இருக்கும்னு நெனச்சுதானே....கலகலப்பு-2 க்கு கஷ்டப்பட்டு 13 kms ட்ராவல் பண்ணி வந்தேன். எங்களை வச்சு செஞ்சீங்க )
கலகலப்பு -1 அவ்வோளோ காமெடியா இருந்துச்சு . பக்கத்துல இருந்த ஒருத்தன் டமால்னு முன்னாடி சீட்ல மோதி கதறிட்டான் . ஆனா கலகலப்பு -2 ல நான் கடுப்புல மண்டைய முட்டிகிட்டேன். Blood.
same BLOOD in ACTION too .
ஏன் இப்படி ...? முடில ..!
ஆமை பூந்த வீடும் ராம்கி பூந்த படமும்....
நீங்க இப்போ தூக்குல தொங்குறீங்க -அப்புடீன்னு டைரக்டர் சொன்னது உங்களுக்கு 'நீங்க இப்போ தூக்குல தூங்குறீங்க ' அப்புடீன்னு கேட்ருச்சு போல ... நீங்க தூக்குல தூங்குற சீன்ல பக்கத்துக்கு சீட் பசங்க 'கிச்சு கிச்சு ' ன்னு சொல்லி சிரிக்கிறானுங்க . பேக் சீட் பெருசு ஒன்னு ' தொங்க சொன்னா தூங்குறான் பாரு பன்னி ' ங்குது .
எங்கியாவது சூசைட் பன்னி தொங்குற சீன்ல மக்கள் எல்லாரும் விழுந்து விழுந்து சிரிக்கிறத பாத்துருக்கீங்களா ?
நீங்க சூசைட் சூசையா மாறுற அந்த சீரியஸ் ஸீன் ...நாங்க enjoy பண்ணி சிரிச்சோம் கி .
( சாரி அங்கிள் உங்களோட 'இணைந்த கைகள்' வெறியன் நான் ...அப்போவே 5 வாட்டி பாத்தேன் ...சத்தியமா உங்களுக்காகவும் அருண் பாண்டியன் அங்கிள் காகவும் தான் ...சிந்து , நிரோஷா ஆண்டிஸ்க்காக இல்ல அங்கிள் ...அந்த தண்ணி லாரி மேல சத்தியமா ...அந்த போட் ஹவுஸ் மேல சத்தியமா )
அந்த மாநாடு சீன் ...VFX -ங்குறது தெரியவே இல்ல - நைஸ் .
அப்புறம் ஒன்னும் சொல்றதுக்கில்ல. காச அள்ளி அள்ளி ... கோவில் கிணத்துக்குள்ள போட்ருக்கலாம். புண்ணியம். அள்ளி சூர விட்ருக்கலாம். நாலு ஏழை பாழைங்க டீ சாப்ட்ருப்பாங்க .
எதோ 10த் படிச்சுட்டு - assistant டைரக்டர்-க்கு ட்ரை பண்ற பையன் டீ கடையில நம்மள ரகசியமா கூப்ட்டு "சார் இந்த கதைய கேட்டீங்க ..அப்புறம் மெர்சல் ஆயிருவீங்க " ன்னு பில்ட் அப் குடுத்துட்டு நம்ம காத ஒரு 40 நிமிஷம் குதறி வச்சுட்டு ..எப்பூடி ன்னு ஒரு லுக்கு விடுவானே ...நீங்க direction சி சுந்தர் ன்னு போட்டப்ப அப்புடிதான் எனக்கு இருந்துச்சு .
எவ்ளோ அனுபவசாலி நீங்க ...? அந்த முதல் பாட்டு ...அத ஏன் முழுசா போட்டிங்க ? பாதி பேரு பாப் கார்ன் வாங்க போயிட்டானுவ . தம் கோஷ்டி எந்த பாட்டுனாலும் போகும் . பட் என்ன மாறி ஆளுங்க கல்யாணம் ஆனவங்க . சோ இயற்கையிலே கொடுமைய தாங்குற சக்திய டெவெலப் பண்ணி கிட்டவுங்க ...எங்களவே நீங்க பாப் கார்ன் வாங்க அனுப்பிட்டிங்க ..இல்ல ?
ரூ.200 க்கு ஒர்த்து தம்மன்னா டான்ஸ் தான் ...பர்த்டே போன சின்ன பசங்களுக்கு திரும்பி குடுத்துவிடுற ரிட்டர்ன் கிப்ட் -டாட்டம் . நமக்கு முன்னாடி ஒரு சொட்ட தாத்தா உக்காந்துருந்தார் . படம் போட்ட உடனே நல்ல குறட்டை ....தம்மன்னா டான்ஸ் போட்ட உடனே எந்துரிச்சு உக்காந்துட்டார். பக்கத்து சீட் காரர அலாரம் மாதிரி யூஸ் பண்ணிருப்பாரு போல . முகத்துல அவ்வளோ பரவசம். பாட்டு முடுஞ்சதும் ...துண்டை உதறி தோள்ல போட்டு கிளம்பிட்டாப்ல . அநேகமா படத்தை மார்னிங் ஷோ பாத்துருப்பாருனு நினைக்கிறன். என்னா தெளிவா தூங்குறாய்ங்க !!!
சரியான 'தை' யர் போல !!
oneline : ஒரே ஆள் ...ஓடி போய் ஒசாமாவ பொசுக்குன்னு தூக்கிட்டு வர்றார் . விஷாலு ...why மா ?
அது ஒசாமா இல்ல.. தாவூத் எதோ ஒன்னு ..
அவரு terroristaa இல்ல பச்ச மண்ணா ...விஷால் கடத்திட்டு போகும்போது கூடவே கார்ல கான்வென்ட் பையனாட்டம் அமைதியா வர்றார். ஊசி போட்டாரா ? இல்லியே தம்பி ....நான் பாத்தேனே ...தூங்கிட்டேன் போல . flight ல போறதுக்கு ஊசி போடுவார் .
அப்புறம் ரெண்டு ஹீரோயின் ...சத்தியமா அடுத்த சீன்ல ஒருத்தர போட்டு தள்ளிருவாரு -ன்னு கார்னெர் சீட் கார்பொரேஷன் ஸ்கூல் பையனுக்கே தெரிஞ்சுடுச்சு .
அண்ணன் காலி ஆளும் காலி ....பழிவாங்க லண்டன் கிளம்பிட்டாரு. டாட்டூ ஒண்ணு வச்சிக்கிட்டாரு. அது ஒண்ண கொல்லுது ...அத அவரு கொல்றாரு ...அத கொல்றாரு...நம்மளையும் கொல்றாரு .
சர்வர் ரூம்க்கு போறாரு ...ஹேக் பண்றாரு....போறவன் வர்றவன் டீ கடையில வடை சுடுறவன் எல்லாம் ஹேக் பண்றாய்ங்க .
நம்ம யோகி பாபுவும் ஹேக்கர் . விஷாலும் ஹேக்கர் . எங்க பாத்தாலும் ஹேக்கர் .....ஹேக்கரோ ஹேக்கர் .
விஜே சாரா ....முதல் முறையா சிரிக்க வச்சு காமெடி பண்ணி இருக்கார் .
இருட்டு அறையில் முரட்டு குத்து பாத்துட்டு அதல்லாம் காமெடின்னு சிரிச்சவனுங்க எல்லாம் ரத்தம் கக்கி சாவீங்கடா ....வாய் அப்புடியே நின்னுக்கும்டா ...ஒரு கற்புக்கரசன் சாபம் டா .
சரி கதைக்கு வருவோம் ...அப்புடியே ரெண்டு பேரும் ...தம்மன்னாவும் விஷாலும் ...மரு வச்சிக்கிட்டு ...தாவூத் வீட்டுக்கு போறாங்க ...அவன் தாவாங்கட்டைய புடிச்சு தூக்கிட்டு வந்துறாங்க ....1990ஸ் படங்கள்ல நார்த் இந்தியன் வில்லன் பார்ட்டி ல பல்லே பல்லே ன்னு ஆடுவாய்ங்களே- ஹீரோ மூஞ்சிய உர்ருன்னு வச்சிக்கிட்டு ஒவ்வருத்தரா போட்டு தள்ளுவாறே ...அதே மாறி ஒரு பாட்டு இருக்கு.
சாரா பண்ணுன காமெடி-க்கு சிரிக்காதவய்ங்க கடைசி சீன்ல விஷால் கெட்டப் பாத்து விழுந்து விழுந்து சிரிக்குறாய்ங்க . யம்மா சாமி முடில .
ஒரு terror பேஸ்-ல வருவாரு பாருங்க ... மாறு வேசத்துல . பழனி மலை அடிவாரத்துல இருக்க சாமியாருங்க தோத்தானுங்க போங்க .
படம் முடிஞ்சு DIRECTION C SUNDAR -ன்னு போட்டப்ப ...எழுந்து நின்ன மக்கள் மூஞ்சி பூராம் ...சூனா பானா பஞ்சாயத்துல இருந்து விரட்டப்பட்ட அப்பாவி மக்கள் மூஞ்சி போல பாவமா திரு திரு ன்னு முழிக்க ...ம்ம்ம்...ம்ம்ம்...கெளம்பு...கெளம்பு...போ...போ...முடிஞ்சுது...ஓடு ஓடு ...ன்னு எனக்கு கேட்டாமாரி இருந்துச்சு..!
my 200 rubees...avvvv.....அவ்வ் !!!
ஒரு மசாலா டீ 47 ரூபீஸ் குடுத்து - போகுது ம *று - 200 ரூவா குடுத்து தலைவலிய வாங்கிட்டு ....47 ரூவா குடுத்து அத விரட்டமாட்டோமா ..?
Gabbar chai வாழ்க
பாவம்பே ...அந்த அடப்பு ஸ்ரீனிவாஸ்.. 50 கோடிப்பே ...
உள்ளதை அள்ளிதந்துருக்காரு-ப்பே
டீ குடிக்கும்போதே ப்ளூ சட்டை review அப்புடி இருக்கும்னு நெனச்சு பாத்தேன்...புளிச்சுன்னு டீய துப்பிட்டேன் . சிரிப்பு .
பாவம் நம்ம பப்லி பிரசாந்த்-தாவது கொஞ்சம் மென்னு முழுங்கி சொல்லுவாரு.
ப்ளூ மாறன் வச்சு செய்வாரு. செய்ய போறாரு .
சுந்தர் சி க்கு அட்வான்ஸ் ஹாப்பி பேட் இயர் .

Directed by | Sundar C. |
---|---|
Produced by | R.Ravindran |
Written by | Subha |
Screenplay by | Sundar C. Subha Venkat Ragavan |
Story by | Sundar C. |
கருத்துகள்
கருத்துரையிடுக