Alex in wonderland -வசதியான மக்கள் எல்லாரும் சப்பைதான்


https://www.youtube.com/watch?v=zdgML8mGjeg

Alex's All Time Best!! You will laugh Unstoppable - Guaranteed! | Alex in Wonderland



நம் இனம் இன்னும் சிறிது காலத்தில் Extinction Species  list -ல் சேர்ந்து விடும்.
 தகுந்த தலைமை  இல்லாத இனம் தளிர்க்காது 

முன்பெல்லாம் ஒரு அநியாயம் நடந்தால் போராடுவோம் .   இப்போது   facebook-ல்  RIP  போட்டு விட்டு போயிட்டே இருக்கலாம். 13 பேர துள்ள துடிக்க சுட்டானுங்க ...என்ன பண்ணுனோம் . என்ன பண்ணீருவானுங்க  அப்புடீன்னு ஒரு தெனாவெட்டு . இன்னும் சில சாம்புராணிங்க இருக்குங்க ...அவுங்க கலாட்டா பண்ணுனாங்க சுட்டாங்க -றாய்ங்க . 
அப்போ உங்க அப்பாவ  நெஞ்சுல  சுட்டா ..உங்க தங்கச்சிய  வாயிலசுட்டாலும் ...அப்பவும் இதே மாறி பேசுங்க. சட்டம் தன கடமையை செய்தது -னு .
இப்போ எல்லாருக்கும் வேலை . நீ 10த் பாஸ்ஸா ...25000 சம்பளம் 10த்  பெயிலா  20000 சம்பளம் . ஸ்விக்கி டெலிவரி க்கு 35000 சம்பளம். கவர்மெண்ட் டீச்சர் 85000 சம்பளம்   அதுனால என்ன நடந்தாலும் நம்ம COMFORT ZONE  தான் முக்கியம் . 10 yrs  exp  HOD க்கு  1,75,000 சம்பளம் ஒரு மாசத்துக்கு .
டாக்டர் சம்பளம் ...80k  ன்னு  அமைச்சர் சொல்றார். இல்ல ...பொய்யி 56k  தான்னு  டாக்டர்ஸ் சொல்றாங்க .

இதுல இருந்து என்ன தெரியுதுன்னா ....எல்லாருக்கும் வேலை கிடைச்சு எல்லாரும் safe  ஆ இருந்தா நாட்டுல என்ன அக்கிரமம் நடந்தாலும் கோவர்மென்ட்  என்ன பண்ணுனாலும் நம்ம affect  ஆகுற வரைக்கும்  நாம போராடவே மாட்டோம் . எல்லாரும் சப்பையா தான்  திரிவோம். 

வசதியான மக்கள் எல்லாரும் சப்பைதான் ....
சப்பையா இருக்கிறவன் எல்லாம் வசதியானவனா தான் இருக்கான்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்