வானம் கொட்டட்டும் - அருமையான டைட்டில் . பொசிட்டிவ் எனர்ஜி உள்ள டைட்டில். ப்ளூ ஷர்ட் அப்புறம் இன்னும் சிலர் சொல்ற அளவுக்கு மட்டமான படம் இல்ல . ப்ளூ ஷர்ட் வெறி கொண்டு பாத்துருக்கு படத்த . சைக்கோ-வோட compare பண்ண 10 டைம்ஸ் பெட்டெர். இந்த படத்துல இருந்த நேர்மை சைக்கோ ல இல்ல . ஒரு படம் நேர்மையா இருக்கா இல்லையானு எப்படி கண்டு பிடிக்குறது ? 2nd தடவை அந்த படத்தை பாருங்க . புரிஞ்சுரும் . துப்பறிவாளன ரெண்டாவது தடவை பாத்தீங்கன்னா துப்பீருவீங்க . சைக்கோ -ரெண்டாவது தடவ பாக்கவே தோணாது . பட்... யுத்தம் செய் , அஞ்சாதே எல்லாம் வேற லெவல் . அத பாத்துதான் நான்லாம் மிஸ்கின் வெறியன் ஆனது . வானம் கொட்டட்டும். முதல் பாதி வானம் மெய்யாலுமே கொட்டுச்சு . ரெண்டாவது பாதி தலையிலே கொட்டுச்சு- நிறைய பேருக்கு அப்புடிதான் பீல் ஆயிருக்கும் பட் அத சொல்ல தெரில . மொத்த படமும் மொக்கைன்னு முத்திரை குத்திர வேண்டியது. நிறைய நல்ல படங்கள் fail ஆனதுக்கு காரணம் செகண்ட் பார்ட் energy குறைவா இருக்குறது தான் . Why ? becoz …. மக்கள் வெளிய வரும்போது போரடிச்...