Google Translation - எதோ நம்மால முடிஞ்ச டமில் தொண்டு

தயவுசெய்து பதிவு செய்து கொள்ளுங்கள் அல்லது

தங்களது  கருத்துக்களை பதிவிட ,பயனர் பதிவு எண்ணை  பதிவிடுங்கள்   இல்லையெனில் பயனராக பதிவு செய்த  பின் பதிவிடவும்

பயனர் பதிவு எண்ணை  பதிவிடுங்கள்  

No need to add comic strips to your keyword

குறிப்பு சொற்களுக்கு  சித்திர கீற்றுக்கள்  தேவை இல்லை 

Daily routine interview script
அன்றாட /தினசரி பணிகள்  குறித்த  நேர்காணல் குறிப்பு 


poo dragon
பீ பிசாசு , கக்கா பிசாசு, கக்கா டிராகன் , பீ டிராகன், மல ட்ராகன் , மலப்பிசாசு ,கக்கூஸ் கக்கன் ,பீ பேய் , பீ பேய் நாகம் ,மல நாகம்

we all miss you
உங்களை  மறவோம் / உங்களை பிரிவதில் வருத்தம் / எங்கள் நினைவுகளில் நீங்க மாட்டீர்கள் / நினைத்திருப்போம் / உங்களை மறப்பது கடினம் / நீங்கா  நினைவுகளுடன் / பிரிவை உணர்வோம் /


How do you provide the best level of service?
சிறந்த (நிலை)  சேவை எவ்வாறு தருவீர்கள் ?

Brilliant work on this writing.
இந்த எழுத்திற்கான  அறிவான / செறிவான  பணி 
இந்த எழுத்திற்கான  அறிவான / செறிவான  பணி 
kitchen cupboard
அடுப்பறை அலமாரி / மனையரை  அடுக்கு / சமையலறை அலமாரி
Signature is required for your package to be delivered
பார்சல் பட்டுவாடா செய்ய தங்களது கையொப்பம் /கையெழுத்து தேவை 
i am the highway
நானே நெடுஞ்சாலை

This guide has not received any votes yet.
இந்த வழிகாட்டி இன்னும் ஓட்டுகள் எதுவும் பெறவில்லை
request for payment
பணம் வேண்டி மனு 
Sorry this item is currently sold out.
மன்னிக்கவும் . தற்போதைக்கு விற்று தீர்ந்துள்ளது.
Did you lose an achievement?
தங்களது சாதனை சோதனைக்குள்ளாகிவிட்டதா ?
no working internet
இணையம் இணைப்பில் இல்லை / இணைய வில்லை ,
வலை வேலை செய்ய வில்லை 
உங்கள் பாதுகாப்பு எங்கள் பொறுப்பல்ல 
Enter at your own risk

Some may be armed and dangerous.
சிலர் ஆயுதம் வைத்திருக்க கூடும்  
legal consultant - சட்ட ஆலோசகர் 
ஆரம்பிப்போம் /    let us begin.ஆரம்பிக்கலாம் 
Sign up the old fashioned way.  பழைய முறைப்படி பதியவும்/ பதிந்து கொள்ளவும்
New lightbox has been successfully created.
நன்று ! புது ஒளிப்பெட்டி உருவாக்க பட்டு விட்டது 
All other delivery conditions apply as above.
  மற்ற பட்டுவாடாக்களும் மேற்கூறிய  நிபந்தனைகளுக்குட்பட்டது 



நாங்கள்





 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்