இடுகைகள்

ஏப்ரல், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சங்கி -யாக இருந்து கொள்ளுங்கள் . ஆனால் மங்கி -யாக மாறி விடாதீர்கள்

சங்கி -யாக இருந்து கொள்ளுங்கள் . ஆனால்  மங்கி -யாக மாறி விடாதீர்கள் . இந்து மத பிரியர்களாக இருங்கள். வெறியர்களாக மாறி விடாதீர்கள். தாடி வச்ச குல்லா வியாபாரிகள்  எது சொன்னாலும் - கண்ணை மூடி கொண்டு Echo செய்வதை முதலில் நிறுத்துங்கள். ( குல்லா வியாபாரியும் குரங்கு கூட்டமும் - கதையில் குல்லா வியாபாரி குல்லாவை கழட்டி தூக்கி எறிந்தவுடன் -அனைத்தும் தூக்கி எறிவதை போல ... ) "எதிர் தரப்பில் நியாயமே இல்லை , எல்லா பயலும் யோசிக்க தெரியாத ஆதிவாசிகள் ... நம்மாளு மட்டுமே ரட்சகர் " என்ற 'கொள்கை' தத்துவத்தை-  கண்ணை கட்டி இருக்கும் கருப்பு துணியை முதலில் கழட்டி எறியுங்கள் .

ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்

ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ் ஓம் பைரருத்ராய மஹாருத்ராய காலருத்ராய கல்பாந்தருத்ராய வீரருத்ராய ருத்ரருத்ராய கோரருத்ராய அகோரருத்ராய மார்தாண்டருத்ராய அண்டருத்ராய ப்ரமாண்டருத்ராய சண்டருத்ராய பிரசண்டருத்ராய தண்டருத்ராய சூரருத்ராய வீரருத்ராய பவருத்ராய பீமருத்ராய அதலருத்ராய விதலருத்ராய சுதலருத்ராய மஹாதலருத்ராய தசாதலருத்ராய தலாதலருத்ராய பாதாளருத்ராய நமோ நமஹ: ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம் ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம் வீரபத்ராய அக்னிநேத்ராய கோரஸௌஹாரஹா சகலலோகாய சர்வபூதாய சத்யசாக்ஷாத்கரா சம்போ சம்போ ஷங்கரா அ…ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம் பஜே ஹம் ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ் ஓம் நமஸ்வாமாயச ருத்ராய ஜநமஸ்தமரயச ருடாய ஜனமஷரிங்காயதபஸ்துபதஜே ஜநமஹுக்ராயச பீமாய ஜனமோ ஹக்ரே வதாய சதுரே வதாய ஜனமோ ஹந்த்ரே ஸஹமியதெ தனமோ வ்ருக்ஷே ப்யோஹரிகேஷே ப்யோநமஸ்தராய நமஸ்ஷம்பவே தம யோபவேச்ச நமஷங்கராய தபயஷ்கராய தனமஷிவாய தஷிமதவாதச்சா…. அண்டப்ரமாண்ட கோட்டி அகிலபரிபாலனா பூரணா ஜகத்காரனா சத்யதேவ தேவப்ரியா வேத வேதார்த்த சாரா யக்ஞ யக்ஞொமயா நிஷ்சலா துஷ்ட நிக்ரஹா சப்தலோக சௌரக்ஷனா சோம சூர்ய அ...

99 - Kannada Vs 96 -Tamil -ஙப்பி மிஸ் பண்ணிய ஹைகூ -க்கள்

ஙப்பி  மிஸ் பண்ணிய ஹைகூ -க்கள்  Haikoos missed by Director Guppi வெறும் கதையை மட்டும் translate பண்ணிட்டீங்க ... எமோஷன்ஸ் எங்க Mr.Guppi ? விஜய் சேதுபதிய  பாருங்க ….கணேஷ  பாருங்க...துள்ளி குதிச்சு திரியக்கூடாது ...சந்தோசத்தை தொலைச்சிட்டு  ...அதை தேடி அலையுற ஒரு  ஆத்மா வா ..விஜய் வாழ்ந்து காட்டி இருப்பாரு… 99 ன  பாக்குறவைக்கும் எனக்கும் இந்த உண்மை புரியல... ஜானு -தெலுங்கு  கூட கொஞ்சம் பரவாயில்ல . இதுல நெறைய மிஸ் பண்றீங்க பாஸ். அந்த பையன் ஆளு சும்மா தல தல ன்னு இருக்கான் . வில்லன் ரோல் பண்ணலாம். தான் நினைச்சதை சொல்ல முடியாத ஒரு வாயில்லா ஜீவன் தான் படத்தோட ஹீரோ. A very sensitive boy . Music ரொம்ப அடிவாங்கிருக்கு . இந்த மாதிரி movies க்கு மியூசிக்-க்கு  தனி பட்ஜெட் இருக்கனும் . தமிழ்  extraordinary . I am not expecting that level. But செலவே இருக்கக்கூடாதுன்னு  பண்ணி வச்சிருங்காங்க . ஒவ்வொரு ஸீனா வருவோம். 1. First song . கேமரா சூப்பர் லொகேஷன்ஸ் கூட . தமிழ்ல இவோலோ அழகா இல்ல . first time  - புது டைரக்டர் இல்லியா - ப...