சங்கி -யாக இருந்து கொள்ளுங்கள் . ஆனால் மங்கி -யாக மாறி விடாதீர்கள்
சங்கி -யாக இருந்து கொள்ளுங்கள் . ஆனால் மங்கி -யாக மாறி விடாதீர்கள் .
இந்து மத பிரியர்களாக இருங்கள்.
வெறியர்களாக மாறி விடாதீர்கள்.
தாடி வச்ச குல்லா வியாபாரிகள் எது சொன்னாலும் - கண்ணை மூடி கொண்டு Echo செய்வதை முதலில் நிறுத்துங்கள்.
( குல்லா வியாபாரியும் குரங்கு கூட்டமும் - கதையில் குல்லா வியாபாரி குல்லாவை கழட்டி தூக்கி எறிந்தவுடன் -அனைத்தும் தூக்கி எறிவதை போல ... )
"எதிர் தரப்பில் நியாயமே இல்லை , எல்லா பயலும் யோசிக்க தெரியாத ஆதிவாசிகள் ... நம்மாளு மட்டுமே ரட்சகர் " என்ற 'கொள்கை' தத்துவத்தை- கண்ணை கட்டி இருக்கும் கருப்பு துணியை முதலில் கழட்டி எறியுங்கள் .

கருத்துகள்
கருத்துரையிடுக