விடுக(ழு )தை

விடுக(ழு )தை 


(P)
1.நல்ல கோடை காலம் அது .
திடீரென்று அந்த நகைக்கடைக்குள் நுழைந்தவன் 'தண்ணீர் '
என்பதுபோல் சைகை செய்ய , கடைக்காரன் துப்பாக்கியை எடுத்து காட்ட , வந்தவன் 'நன்றி' சொல்லிவிட்டு கிளம்பி விட்டான் .

என்ன நடந்தது ?

Clue : 'கொக்கு சைவ கொக்கு ...' பாடலுக்கும் இதன் விடைக்கும் சம்பந்தம் உண்டு .


2. மக்களுக்கு இது கண்டிப்பா வேணும்,வரணும். . வசதி படைச்ச சிலர் இது வரலைனா புலம்பி தள்ளிருவாங்க. ஆனா வந்துட்டா அத விரட்ட கண்ணு மண்ணு  தெரியாம வேகமா வேலை பாப்பாங்க …??!! கிறுக்கு பசங்க . நாம கூட அப்புடிதான் ...
யாரு அது ?

Clue : முன்னாள் நிதி அமைச்சருக்கும் இதற்கும் சம்பந்தம் உண்டு 


3. ஓடுவான் ...தடுக்கி விழுவான் ...தூங்குவான் ...ஆனா நடக்க மட்டும் மாட்டான்.  யார்ரா அவன் ?

Clue : நம் எல்லோர் வீட்டிலும் இவன் தூங்கி கொண்டுதான் இருக்கிறான். 
 காட்டில் இவன் ஓடுவதையும் விழுவதையும் பார்க்கலாம் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்