காட்டு பள்ளிக்கூடம் - Hindi Story's Tamil translation -for 4th grade - IB & CBSE

காட்டு பள்ளிக்கூடம்


ஒரு அடர்ந்த காடு இருந்தது .
அது அடர்ந்தும்  இருண்டும் இருந்தது.
எங்கும் பெரிய மரங்கள் நிறைந்திருந்தன .
அதற்குள் பாதைகளும் இருந்தன.
அந்த காட்டில் நிறைய மிருகங்களும் பறவைகளும் வசித்து வந்தன .



एक दिन सारे जानवर एक साथ इकट्ठा हुए।

“क्या तुमने सुना है ?” तोतू तोते ने पूछा।

हिरनी ने कहा, “हाँ।”

“क्या ? क्या ? क्या ?” डरपोक ख़रगोश ने पूछा।

मिंकू बंदर बोला, “हमारे जंगल में एक स्कूल है।”

मोटा हाथी सोचता रह गया, “हममममम...”

लम्बू जिराफ़ खुश हो गया।

धीमे घोंघे ने ज़ोर से कहा, “चलो जल्दी,

हम सब वहाँ चलते हैं।”


ஒருநாள் அனைத்து மிருகங்களும் ஒன்று கூடின .
"நீ அத கேள்வி பட்டியா ?" - கிளி கேட்டது .
"ஆமாம் " - மான் சொன்னது
"என்ன...என்ன...என்ன ? "- பயந்த முயல் கேட்டது .
"நமது காட்டில் ஒரு பள்ளிக்கூடம் உள்ளது "- மிங்கு குரங்கு சொல்லியது .
குண்டு யானை யோசித்தது "..ம்ம் ..?! "

நெடிய ஒட்டகச்சிவிங்கி குஷியானது .
நகரும் நத்தை சத்தமாக நவில்ந்தது " வாங்க சீக்கிரம் , எல்லாரும் அங்கு செல்வோம் "




तोता सबसे आगे उड़ा।

मिंकू एक पेड़ से दूसरे पेड़ पर कूदते हुए गया।

पुराखा अजगर तेज़ी से रेंगने लगा।

“देखो,” तोतू चिल्लाया।

“क्या तुम इसे पढ़ सकते हो?”

उल्टा झूलते हुए मिंकू ने कहा,

“लगता है सब कुछ उल्टा लिखा है।”

पुराखा ने लम्बी साँस ली, “हिस.. स.. स

यहाँ किसी को पढ़ना नहीं आता।”


கிளி முன்னே பறந்து சென்றது.
மிங்கு மரத்துக்கு மரம் தாவி சென்றது .
புரக்கா எனும் மலைப்பாம்பு வேகமாக ஊர்ந்து சென்றது .

"அங்கே பார் ...: - கத்தியது கிளி
.."உன்னால படிக்க முடியுமா ?" - என்றது கிளி .

தலைகீழாக தொங்கிய மிங்கு சொல்லியது ...
"எல்லாமே தலைகீழா எழுதி இருக்கே "

ஸ்ஸ் -னு பெருமூச்சு விட்ட மலைப்பாம்பு  " இங்க ஒருத்தருக்கும் படிக்கச்
தெரியாதா ? " என்றது.


जल्दी ही सब दोस्त वहाँ इकट्ठा हो गए।

விரைவில் எல்லா நண்பர்களும் அங்கே கூடினர்


लम्बू ने पेड़ के ऊपर देखा। “यहाँ कोई नहीं है।”

லம்பு  மேல பாத்து சொல்லுச்சு "இங்க யாரும் இல்ல "

मिंकू बोला, “यहाँ कोई नहीं है।”

மிங்கு சொல்லுச்சு " இங்க யாரும் இல்ல "


तोतू ने कहा, “ध्यान से देखो। खोजो, खोजो।”

கிளி "நல்லா பாருங்க ...ம்ம்..தேடுங்க ..தேடுங்க ..." என்றது .


छोटा भालू ने ऐलान किया,

குட்டி கரடி அறிவிச்சது

“एक छोटा-सा कमरा मिला है।”

"இங்க ஒரு குட்டி ரூம் இருக்கு ..."



धीमे ने कहा, “मुझे एक झूला मिला है।”

डरपोक खरगोश ने पूछा,

“यह ब्लॉक किस काम के हैं?”

मिंकू बंदर ने पूछा, “यह क्या है?”

पुराखा ने समझाया, “शायद यह पेन्सिल है।”


நத்தை சொல்லுச்சு  " எனக்கு ஒரு ஊஞ்சல் கிடைச்சிருக்கு ..!"

முயல் சொல்லுச்சு - "இந்த பிளாக் எதுக்கு யூஸ் ஆவும் ?"

மிங்கு குரங்கு "அது என்னது ?"

மலைப்பாம்பு  புரிய வச்சது " அநேகமா அது ஒரு பென்சிலா இருக்கலாம் "


யானையும் சிவிங்கியும் ஒரு ரூம பாத்துச்சு

அதுங்க எல்லாத்தையும் கூப்டு சொல்லுச்சு

"பாருங்க இங்க என்ன இருக்கு ன்னு ?"

எல்லாம் ஸ்கூல் பைய தூக்கிட்டு வந்துருச்சுங்க ...

"டீச்சர் ...டீச்சர் ...எங்க டீச்சர் எங்கன்னு   கத்த ஆரம்பிச்சுதுங்க .

ஆனா யாருக்குமே தெரியல .




तभी उन्हें एक दहाड़ सुनाई दी।

फिर एक और ऊँची गरज।

उसके बाद एक और ज़ोरदार गरज।

पुराखा और मिंकू परेशान हो गये। धीमे डर गया।

तोतू बोर्ड के पीछे छिप गया।

“यह कौन है ?

मिंकू बोला, “हप,”

चारों ओर सन्नाटा!

  அப்போ அதுக்கு ஒரு உறுமல் சத்தம் கேட்டது .
அப்புறம் ஒரு பெரிய சத்தம்.
இன்னும் ஒரு பெரிய உறுமல்
புர்கா -வும் மிங்கு வும் பயந்துடிச்சி.
கிளி போர்டு பின்னாடி பம்மிருச்சி.
"யாரு அது ..?"
மிங்கு " ஹப் " ன்னுச்சு
எல்லாரும் அமைதி ஆயிட்டாங்க .

எல்லாம் டீச்சர் வந்த திசையை கவனமா பாத்துட்டு .. ..அப்புறம் தங்களுக்குள்ள மாறி  மாறி பாத்துகிச்சுங்க .
டீச்சர் போர்டு பக்கம் திரும்புனாங்க .
அவ்ளோதான் ...
"தவ்வு .."ன்னு கத்துச்சு குரங்கு ...
"ஓடு .." ன்னு கத்துச்சு கிளி ...
 தம் ..தம்...யானை ஓடுது ...
எல்லாம் கத்துது " ஓடுங்க ...ஓடுங்க "
டீச்சர் திரும்பி பாக்கும்போது அங்க ஒருத்தரும் இல்ல






तोता सबसे आगे उड़ा।

मिंकू एक पेड़ से दूसरे पेड़ पर कूदते हुए गया।

पुराखा अजगर तेज़ी से रेंगने लगा।

“देखो,” तोतू चिल्लाया।

“क्या तुम इसे पढ़ सकते हो?

उल्टा झूलते हुए मिंकू ने कहा,

“लगता है सब कुछ उल्टा लिखा है।”

पुराखा ने लम्बी साँस ली, “हिस.. ..

यहाँ किसी को पढ़ना नहीं आता।”

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்