ஆப்டி தூக்கி ஈப்டி.... .ப்ப்பாஆ ...!!

 ஆப்டி தூக்கி ஈப்டி.... 

https://www.youtube.com/watch?v=KyOkGnxMQh8

தம்பி ...கோக்-கோ பாக்கோ ...ஆப்டி தூக்கி ஈப்டி வச்சாரு பாரு...ஜஸ்ட் எ பாட்டில் தான் தம்பி ...பட் யாரு வச்சா ...எப்போ வச்சா ங்குறது எவ்ளோ முக்கியம் பாருங்க ?!! 

நம்ம ரஜினி, விஜய்  கூட இந்த மாதிரி நல்ல காரியம் எதாச்சும் பண்ணலாம்.

ஆப்டி தூக்கி ஈப்டி....ப்ப்பாஆ ...!! பாட்ஷா fight  சீன் பாத்தா மாறி இருக்கு  ....!!

 

https://www.youtube.com/watch?v=KyOkGnxMQh8

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்