சீமான் சார்பாக ;-0

 

 https://www.facebook.com/1290406477741270/posts/3501151546666741/ 



வரிசை படி பதில் : 

சீமான் சார்பாக  அவரின்  ஒரு தம்பி-யின் பதில்   ....

 

1. உருது-ல பேர் வைக்கலாம். அதில் தமிழ் சேர்த்து வைக்கணும் -என்பதே எங்கள் கோரிக்கை. முஸ்லிம் கள்கிட்டே கோத்து விட பாக்குது கோமியம்.

 2. அட வெங்காயம் ....பனம்பால்  என்ன தான் நல்லது ன்னாலும்... அளவுக்கு மீறினால் அவை போதை தரும் .  எவ்ளோ நல்லதுனாலும் மது வகை என்பதால் அப்படி கோரிக்கை வைக்கிறோம் . 

கோயில் அருகே வைக்க வேண்டியதுதானே ....

கோயில் அருகே வச்சு?....கோமியத்துக்கு பதிலா அத குடிச்சுட்டு ...கோயிலுக்கு போற வார பொண்ணுங்க கைய புடிச்சு இழுக்க ...அடிங் ....!!

 3. அந்தம்மாவ விட வெயில் ஒன்னும் கெட்டது  செஞ்சிருக்காது தம்பி. 

4. இந்திய மொதலாளி சேவைக்கு வருவானோ இல்லியோ ...நீங்க வெளிநாட்டு முதலாளிக்கு தானேப்பா சப்போர்ட் பண்ணுவீங்க. or 

அவன் சாப்பிடுறதுக்கு இந்திய முதலாளி சாப்பிட்டு போறான். or 

வெளிநாட்டு முதலாளிய சொன்னா உங்களுக்கு ஏம்பு பொத்துக்கிட்டு வருது...? சொல்லு !!

5. ஆந்திர வ அவர் ஆளுறாரு ...கேரளா வ இவர் ஆளுறார் ...சரி...நான் போயி கேரளா ல ஊழல் பண்ணா ஒத்துக்குவியா ...மொதல்ல ஒன்னு தெரிஞ்சுக்க யாரு உன் மேல எச்சி துப்புனாலும்  தப்புதான். அவனை ஓடவிட்டு அடிப்போம்...பட் உன் தம்பி உன் மேல துப்புனா அவனை கண்டிக்குறது வேற மாதிரி ...உன்ன மாறி ஆளுக துப்புனா அது வேற மாறி ...

6.   (1) உம்மன் சாண்டி  சோலார்  ஊழல் பண்ணுனதை நீ பாத்த  ? or

  (2) சரி அப்புடியே ஊழல் பண்ணி இருந்தாலும் கேரளா-விலே தானே ...தமிழ் நாட்டுல பண்ணலேல ....இங்க ஊழல் பண்றது எல்லாம் வெளி மாநிலத்தவன் தான...அதைத்தான் நான் கேக்குறேன்.  or

(3) அவன் பண்ணினாலும் தப்பு தான் ...ஆனா உன் தம்பி உன் வீட்டுல திருடறதுக்கும் அடுத்த ஊர்க்காரன் திருடுறதுக்கும் வித்யாசம் இருக்கு. or 

(4) அவன் அவனோட வீட்டுல திருடுறான் .....அதெல்லாம் எங்களுக்கு தேவை இல்ல தம்பி. நாங்க யாரு யாரை ஆளணும்னு தான் பேசுறோம் .or 

(5)  இது எப்டி இருக்குன்னா ...நான் கோமியம் குடிக்குறேன்...எனக்கு சீக்கு வரலியா ...வருதில்ல ?- ன்னு கேக்குறா மாறி இருக்கு ....நீ என்ன குடிச்சா எனக்கென்ன தம்பி .


7. கச்ச தீவு , காவேரி, முல்லை பெரியார் எல்லாத்துக்கும் தீர்வு என் பாக்கெட் ல இருக்கு தம்பி ...நாங்க ஆட்சிக்கு வந்த உடனே அவுத்து விடுவோம். உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்ல.

or 

ஏன் தம்பி ஆட்சில இருக்குறவங்க கிட்ட கேளு தீர்வை ....என் வேல அவுங்கள ,அவுங்க தப்பை விமர்சிக்குறது தான். ஆட்சிக்கு வந்தப்புறமா தீர்வு சொல்லுவோம் .

or 

படை எடுப்போம் தம்பி...என்னவேணா செய்வோம் ...செஞ்சு காமிக்குறோம்.


8. ஆமா ...இன்னிக்கு தான் புனிதர் ஆயிருக்கோம்னு வச்சுக்கோ. அன்னிக்கு அவுங்க நல்லவங்கனு நெனச்சு சப்போர்ட் பண்ணினோம்...இன்னிக்கு இல்லேனு தெரிஞ்ச உடனே எதிர்க்குறோம் .  அன்னிக்கு கிணத்துல விழுந்த ...இன்னிக்கு மட்டும் விழுகாம போறேன்னு கேட்டா...லுச்சா தனமா இல்ல ?


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்