மொக்கையா ஒரு bird கவிதை....Know about few birds atleast

 இன்று எனது  வாட்ஸப் தோட்டத்திற்கு என்ன ஆயிற்று ...?

குயில்களின் குக்கூவை காணவில்லை ....

கரையும் காகத்தையொத்த  கரண்டிவாயனையும் காணவில்லை.... 

 குறும்பு கொண்டலாத்தி -யாக காட்டிக்கொள்ளும் குண்டுக் கரிச்சானையும் காணவில்லை ....

அரசியல் சண்டையிடும் அரிவாள் மூக்கனையும்  அண்டரண்டப்பறவையையும் காணவில்லை ஆமா போடும் அக்கா குருவியையும் காணவில்லை 

கிளி என்று காட்டிக்கொள்ளும் கோரை உள்ளான்னையும் காணவில்லை ...!

செண்பக-த்தையும் கொடிக்கால் வாலாட்டி -யையும் காணவில்லை 

 அடைமழைக்கு அடங்கி கிடக்கும் அனைத்தும் ....

ஞாயிற்றின் ஞாயிற்று  ஒளிக்கற்றை சுருக்கென உள்வாங்கி சுறுசுறுப்பாக கூவ வாழ்த்துகள் !!

(Don't compare the features of the Birds with you...just for rhythm its used....)


கருத்துகள்