குற்ற உணர்ச்சியும் குறட்டை பணியாரமும்

 

 குற்ற உணர்ச்சியும்  குறட்டை பணியாரமும் 


 

ஜில்லென்று  காற்றடித்தவுடன் பட்டென்று உன் ஞாபகம் ....

மரம் முழுவதும் பூக்கள்  பூத்து குலுங்குவதை பார்த்தால் குலுங்கி சிரிக்கும் உன் முகம்....

மொறு மொறு வென்று ருசியாக எதையாவது தின்றால் ...உனக்கு ஊட்டி விட்டு நீ ரசித்து ருசிப்பதை  பார்க்க வேண்டும் போல இருக்கிறது...

எதையாவது ஜில்லென்று  குடித்தால்...உன் வெண்சங்கு தொண்டையில் அது இறங்குவதை ரசிக்க துடிக்கிறது ....

 மொத்தத்தில் கொஞ்சம் இன்பமாக இருந்து விட்டால்...

உடனே குற்ற உணர்ச்சி வந்து விடுகிறது ....உன்னை விட்டுவிட்டு நான் மட்டும் 

இன்பமாக இருக்கிறேனோ என்று....

ஆனால் இது எதுவும் தெரியாமல் ...நீ குறட்டை விடுவதும்...பாணி பூரியை மொக்குவதும் ...கூலர்ஸ் போட்டு கொண்டு ஆட்டோவில் ஊர் சுற்றுவதும்....

வாய் நிறைய பணியாரம் அதக்கி கொண்டு...'இன்னாது ..லவ்-ஆ ...? ஆவாது ஆவாது....பிரண்டு ...இல்லாட்டி எண்டு ...என்று என்னை மிரட்டுவதும்...

 Situation:

Heroine is a foodie. Hero is in love with her. But she is in dilemma , either to accept him or not. So dodging him. But our hero already got into the love waterfall. 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்