விகடன் - வாசகர் மேடை பதில்கள்
5. தனியார் பள்ளிகள் எந்த விஷயத்தை மாற்ற வேண்டும் ...! 1. ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு பெற்றோர் சங்கம் . பெற்றோர் சங்கம் நிறைவேத்துற தீர்மானத்தை பள்ளிகள் நிறைவேத்தனும் . இதை கண்காணிக்க ஒரு அரசு ஆஃபீசர் . நிறைவேத்தலேன்னா அல்லது கால தாமதம் பண்ணினாலோ தண்டனை! 2. தனியார் பள்ளிகள் எந்த விஷயத்தை மாற்ற வேண்டும்-ங்குறத விட தனியார் பள்ளி பெற்றோர்கள் தான் மாற வேண்டும் . முக்கால்வாசி தப்பு அவுங்கமேல தான் . திருடன் திருடத்தான் செய்வான். அவன கண்டுக்காம போனா கொள்ளை அடிப்பான் . மறுபடியும் கண்டுக்கலையா ...அடுத்தது கொலை தான். இறை.ஸ்ரீமதி கேஸ் : இனிமேல் இந்த மாதிரி அக்கிரமம் நடக்காமல் பண்ணலாம்..! ஒரு பெஸ்ட் ஐடியா..!! இவ்ளோ பெரிய கலவரம் தேவை இல்லை. கோபத்தை அமைதியா காட்டுனா போதும் . மனசாட்சி உள்ள பெற்றோர்கள் மனசு வச்சா போதும் . " அந்த பள்ளியோட எல்லா மாணவர்களும் ஸ்கூல விட்டு விலகவும் ". அப்படி செஞ்சா இனிமேல் இந்த மாதிரி நடக்கவே நடக்காது 1. பிஜேபி தலைவர்கள் ... கெட்டப் வடிவேலு போடுற அத்தனை கெட்டப்புக்கும் இன்ஸ்பி...