விகடன் - வாசகர் மேடை பதில்கள்
5. தனியார் பள்ளிகள் எந்த விஷயத்தை மாற்ற வேண்டும் ...!
1. ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு பெற்றோர் சங்கம் . பெற்றோர் சங்கம் நிறைவேத்துற
தீர்மானத்தை பள்ளிகள் நிறைவேத்தனும் . இதை கண்காணிக்க ஒரு அரசு ஆஃபீசர் . நிறைவேத்தலேன்னா அல்லது கால தாமதம் பண்ணினாலோ தண்டனை!
2. தனியார் பள்ளிகள் எந்த விஷயத்தை மாற்ற வேண்டும்-ங்குறத விட தனியார் பள்ளி பெற்றோர்கள் தான் மாற வேண்டும் . முக்கால்வாசி தப்பு அவுங்கமேல தான் . திருடன் திருடத்தான் செய்வான். அவன கண்டுக்காம போனா கொள்ளை அடிப்பான் . மறுபடியும் கண்டுக்கலையா ...அடுத்தது கொலை தான்.
இறை.ஸ்ரீமதி கேஸ் :
இனிமேல் இந்த மாதிரி அக்கிரமம் நடக்காமல் பண்ணலாம்..!
ஒரு பெஸ்ட் ஐடியா..!!
இவ்ளோ பெரிய கலவரம் தேவை இல்லை.
கோபத்தை அமைதியா காட்டுனா போதும் .
மனசாட்சி உள்ள பெற்றோர்கள் மனசு வச்சா போதும் .
" அந்த பள்ளியோட எல்லா மாணவர்களும் ஸ்கூல விட்டு விலகவும் ". அப்படி செஞ்சா இனிமேல் இந்த மாதிரி நடக்கவே நடக்காது
1. பிஜேபி தலைவர்கள் ... கெட்டப்
வடிவேலு போடுற அத்தனை கெட்டப்புக்கும் இன்ஸ்பிரஷனே பிஜேபி தலைவர்கள் தான் தல ..!! படித்துறை பாண்டி , பாடி சோடா , ஸ்நேக் பாபு ...
ஹச் .ராஜா - ஹானா ராணா - சூனா பானா கேரக்டர் , வீரபாகு , நெருப்பு நீலமேகம் , ராரா சரசக்கு ராரா சர்மா in & as ...
வானதி ஸ்ரீனிவாசன் - முட்டுக்கொடுக்கும் முத்தம்மா !!
அழகிய முகத்துக்காரி , அழுகிய மனசுக்காரி !
முகம் அழகு , பட் வாய் மட்டும் சொளகு !
தமிழிசை - முட்டுக்கொடுத்தே முதலிடம்பிடித்த முனியம்மா
வச்சு செஞ்சாலும் கிச்சு கிச்சு காட்டினாமாரியே சிரித்து சமாளிக்கும் சச்சு !!
வச்சு செஞ்சாலும் ..ஐ டோன்ட் பீல் மச் டயானா !!
வச்சு செஞ்சாலும் ..வச்சுக்க... சோ வாட் -னு கேக்கும் கே ஆர் விஜயா
வச்சுக்கவா உன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள பாட்டு மெட்டுல ....
"வச்சுசெய்யவா உன்ன மட்டும் தமிழ்நாட்டுல ..! சத்தியமா உன் மண்டைக்குள்ள ஒண்ணும் இல்ல ..!"
2. ஒரே நடிகர் , சிங்கள் ஷாட் .....அப்புறம் ?
வாய்ஸ் ஓவர் மட்டுமே யூஸ் பண்ணி ஒரு படம் .
வெறும் குட்டீஸ் மட்டும் நடிக்கும் ஒரு படம்
வெறும் பொண்ணுங்களா நடிக்கும் ஒரு படம்
3. வட இந்தியர்களுக்கும் தென் இந்தியர்களுக்கும் ...
அடுத்த ஊருக்கு போயிட்டு அந்த ஊருகாரனுங்ககிட்டே போயி ... என்ன எங்க பாஷை தெரியாதா ன்னுகோபப்பட்டா வட இந்தியன்ஸ்
ஐயோ நம்ம பானி பூரி காரன்கிட்டே ஹிந்தி-யிலே பேச முடியலையேன்னு வெக்கப்பட்டா தென் இந்தியன்ஸ் .
4. சினிமா காரர்கள் பேட்டியில் உங்களுக்கு புரியாத விஷயம்....
தம்பி பேட்டியில என்னம்மா தெளிவா பேசுது ...ஆனா மொக்க படமா நடிச்சு பிளாப் குடுத்துட்டு குமுறி கொட்டிகினுருக்கு !
மொதல்ல இருந்த சவுக்கு ....
நான் ஆணையிட்டால் ...MGR கையில இருந்த சவுக்கு
இப்போ இருக்க சவுக்கு ....
ரோட்ல தன்னை தானே சவுக்கால் அடிச்சிட்டு பிச்சை எடுப்பாரே அந்த சவுக்கு
கருத்துகள்
கருத்துரையிடுக