Elon Musk - The 'original' Iron man- Thrillionaire
நாசா அனுப்பும் ராக்கெட் மற்றும் இன்ன பிற வஸ்துக்களை யார் தயார் செய்து தரும் அந்த கோடீஸ்வர காண்ட்ராக்டர் யார் தெரியுமா ? ELON MUSK - SPACE X, TESLA, CHIP2, OPEN AI , PAY PAL - எல்லாம் அண்ணன் கம்பெனிதான் . பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல ...! இந்த டயலாக் கிற்கு பொருத்தமான பெயர். இவர் தென் ஆப்பிரிக்காவில் பிறந்த கனடிய அமெரிக்க தொழிலதிபர், ....MR.ELON...'நீங்க என்ன பிசினஸ் பண்றீங்க ?' ' பெருசா ஒண்ணுமில்லீங்க ....சும்மாங்க ....நம்ம நாசா , அதாங்க அமெரிக்க விண்வெளி துறை ...அப்பப்போ ரெண்டு செயற்கை கோள் செஞ்சு குடுக்க சொல்லுவாங்க....சரின்னு சொல்லியாச்சு...அதான் கழுதைய பேக் பண்ணி அனுப்புச்சுட்டு வர்றேன்.... அது அனுப்புற ராக்கெட்-லாம் நம்ம பண்ணி கொடுக்குறது தான். போன வாரம் கூட செவ்வாய் கொண்ணு ...புதன்னுக்கொண்ணு அனுப்பி விட்டேன் கழுதைய ...' இவரு பண்ற ராக்கெட் , செயற்கை கோள் , "உலகளவில் அதிவேகமாக மக்களைப் பயணிக்க செய்யும் எலான் மஸ்க் திட்டமான ஹைப்பர்லூப் (தனி கதை ...அப்புறம் ப...