காட்டு பள்ளிக்கூடம் - Hindi Story's Tamil translation -for 4th grade - IB & CBSE
காட்டு பள்ளிக்கூடம் ஒரு அடர்ந்த காடு இருந்தது . அது அடர்ந்தும் இருண்டும் இருந்தது. எங்கும் பெரிய மரங்கள் நிறைந்திருந்தன . அதற்குள் பாதைகளும் இருந்தன. அந்த காட்டில் நிறைய மிருகங்களும் பறவைகளும் வசித்து வந்தன . एक दिन सारे जानवर एक साथ इकट्ठा हुए। “क्या तुमने सुना है ?” तोतू तोते ने पूछा। हिरनी ने कहा, “हाँ।” “क्या ? क्या ? क्या ?” डरपोक ख़रगोश ने पूछा। मिंकू बंदर बोला, “हमारे जंगल में एक स्कूल है।” मोटा हाथी सोचता रह गया, “हममममम...” लम्बू जिराफ़ खुश हो गया। धीमे घोंघे ने ज़ोर से कहा, “चलो जल्दी, हम सब वहाँ चलते हैं।” ஒருநாள் அனைத்து மிருகங்களும் ஒன்று கூடின . "நீ அத கேள்வி பட்டியா ?" - கிளி கேட்டது . "ஆமாம் " - மான் சொன்னது "என்ன...என்ன...என்ன ? "- பயந்த முயல் கேட்டது . "நமது காட்டில் ஒரு பள்ளிக்கூடம் உள்ளது "- மிங்கு குரங்கு சொல்லியது . குண்டு யானை யோசித்தது "..ம்ம் ..?! " நெடிய ஒட்டகச்சிவிங்கி குஷியானது . நகரும் நத்தை சத்தமாக நவில்ந்தது " வாங்க சீக்கிரம் , எல்லாரும் அங்கு செல்வோம் " तोता सबसे आगे उड़ा। मिंकू एक पेड़ से दूसरे पेड़...