இடுகைகள்

ஜூன், 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வரதட்சினை

வரதட்சினை கேட்பேன் என்று என்னை தப்பாக நினைத்து விட்டாயா?வரதட்சினை-idamae வரதட்சினையா ? ------------*-----------*------------------------------------------------------*------ மறைத்து கொள் ....உன் தகதக க்கும் கன்னங்களையும் சங்கு கழுத்தையும் மின்னும் கரு விழிகளையும் ......!! வரதட்சினை அதிகம் வாங்கியதற்கு 'உள்ளே' தள்ளி விட போகின்றனர் என்னை.....!! -------------*-----------------*-----------------------------------*-------------------

'பார்' வை ondrae போதுமே...

நான் உன்னை ஏன் கேலி செய்தேன் தெரியுமா....? 'உன்னை கேலி பேசுபவனை எல்லாம் முறைத்து பார்ப்பாயாமே...' அதனால் தான்...!!! --------------------*--------------------*------------------- Steam power , Hydro power, Atomic power - i கண்டு பிடித்தவருக்கெல்லாம் நோபெல் பரிசென்றால்......athai vida power aana un பார்வை பவரை கண்டு பிடித்த எனக்கு............ --------------*-------------------*--------------------------

மல்லிபூ காரி (க)

காற்றெங்கும் சுகந்தம் ....... நேற்று....உன்னுடன் பேசிவிட்டு வந்தது முதல்....... ---------------------------------------------------------------- நீ விரும்பி சூடி கொள்ளும் இந்த மல்லிகையை பார்.... நன்றி கெட்ட பூ..... உதிர்ந்து விடுகின்றது...... என்னையும் தான் சூடி பாரேன்.......உதிரவே மாட்டேன் .....!! --------------------------------------------- எப்படிடா உன்னால் மட்டும் கிறுக்கி தள்ள முடியுது.......நண்பர்கள் கேட்டனர்...... அவர்களுக்கென்ன தெரியும்....? உனக்கும் எனக்கும் இடையில் எது நடந்தாலும் அது 'கவிதை' தான் என்று....!! -----------------------------------------------------