சுய துன்பம்
நேத்து நம்ம friend ரொம்ப dull . 'ஏன்டா ..? ' 'ப்ச்ச் ....கல்யாணம் ஆயி 2 புள்ளைங்க ....பட் இன்னும்.....முடியலடா....'! மாத்ரு பூதம் , நாராயண ரெட்டி,ருத்ரன் முதல் ஓஷோ வரை பேசியாகி விட்டது. ஆனாலும் முடியல. திருந்தல .ஏன் ? DNA .... அது என்ன ஜஸ்ட் WORD FILE -ஆ? நினைச்ச உடனே Create ,Delete பண்றதுக்கு. ROM -ல INJECT செய்யப்பட்ட emotion file . Bios file . Sap of Emotions . நாடி , நரம்பு , சத, புத்தி எல்லாம் @#$% வெறி ஊறிப்போன பாட்ஷா-கள் நாம். எதுக்கு அது கூட சண்ட ? சண்டைக்கு பதிலா friend aayidu ...!! Accept it like SUNDAY MONDAY ....ஞாயிறு திங்கள் கூட சண்ட போடுறமா? ஹாய் இன்னிக்கி ஞாயிறு enjoy . இன்னிக்கு திங்கள் ...ஙொயால ஓடு ...ஓடு ..நிக்காம ஓடு ....ஓடுறோமா ? அது மாதிரி ... பகவத் கீதையில கண்ணன் சொல்லியிருக்காரு .....".ஐம்புலன்களும்.'அதன்' பின்னே செல்லும் ....'அது' அனைத்தையும் இழுத்து செல்லும் .....நல்லது கெட்டது பாக்காது ...." -ன்னு . வெளியே(ற்)றிய பின்னே ...அமைதியாகும். அமைதி என்றால் ...அமைதி ...புயலுக்கு பின்னே வரும் அமைதி. இந்த மனந...